Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 17:13 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 17 1 Samuel 17:13

1 சாமுவேல் 17:13
ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர்.

Tamil Indian Revised Version
ஈசாயினுடைய மூன்று மூத்த மகன்கள் சவுலோடு யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று மகன்களில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாம் மகனுக்கு அபினதாப் என்றும், மூன்றாம் மகனுக்கு சம்மா என்றும் பெயர்.

Tamil Easy Reading Version
ஈசாயின் 3 பெரிய மகன்கள் சவுலுடன் போருக்குச் சென்றிருந்தனர். எலியாப் முதல் மகன். அபினதாப் இரண்டாவது மகன். சம்மா மூன்றவாது மகன்.

Thiru Viviliam
இவருடைய மூத்த புதல்வர் மூவர் போருக்குச் சென்றிருந்தனர். அம் மூவரில் மூத்தவர் பெயர் எலியாபு, அடுத்தவன் பெயர் அபினதாபு, மூன்றாமவன் பெயர் சம்மாகு.

1 Samuel 17:121 Samuel 171 Samuel 17:14

King James Version (KJV)
And the three eldest sons of Jesse went and followed Saul to the battle: and the names of his three sons that went to the battle were Eliab the firstborn, and next unto him Abinadab, and the third Shammah.

American Standard Version (ASV)
And the three eldest sons of Jesse had gone after Saul to the battle: and the names of his three sons that went to the battle were Eliab the first-born, and next unto him Abinadab, and the third Shammah.

Bible in Basic English (BBE)
And the three oldest sons of Jesse had gone with Saul to the fight: the names of the three who went to the fight were Eliab, the oldest, and Abinadab the second, and Shammah the third.

Darby English Bible (DBY)
And the three eldest of the sons of Jesse had gone and followed Saul to the battle; and the names of his three sons that went to the battle were Eliab the firstborn, and the second to him Abinadab, and the third Shammah.

Webster’s Bible (WBT)
And the three eldest sons of Jesse went and followed Saul to the battle: and the names of his three sons that went to the battle were Eliab the first-born, and next to him Abinadab, and the third Shammah.

World English Bible (WEB)
The three eldest sons of Jesse had gone after Saul to the battle: and the names of his three sons who went to the battle were Eliab the firstborn, and next to him Abinadab, and the third Shammah.

Young’s Literal Translation (YLT)
and the three eldest sons of Jesse go, they have gone after Saul to battle; and the name of his three sons who have gone into battle `are’ Eliab the first-born, and his second Abinadab, and the third Shammah.

1 சாமுவேல் 1 Samuel 17:13
ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர்.
And the three eldest sons of Jesse went and followed Saul to the battle: and the names of his three sons that went to the battle were Eliab the firstborn, and next unto him Abinadab, and the third Shammah.

וַיֵּ֨לְכ֜וּwayyēlĕkûva-YAY-leh-HOO
שְׁלֹ֤שֶׁתšĕlōšetsheh-LOH-shet
בְּנֵֽיbĕnêbeh-NAY
יִשַׁי֙yišayyee-SHA
הַגְּדֹלִ֔יםhaggĕdōlîmha-ɡeh-doh-LEEM
הָֽלְכ֥וּhālĕkûha-leh-HOO
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
שָׁא֖וּלšāʾûlsha-OOL
לַמִּלְחָמָ֑הlammilḥāmâla-meel-ha-MA
וְשֵׁ֣ם׀wĕšēmveh-SHAME
שְׁלֹ֣שֶׁתšĕlōšetsheh-LOH-shet
בָּנָ֗יוbānāywba-NAV
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
הָֽלְכוּ֙hālĕkûha-leh-HOO
בַּמִּלְחָמָ֔הbammilḥāmâba-meel-ha-MA
אֱלִיאָ֣בʾĕlîʾābay-lee-AV
הַבְּכ֗וֹרhabbĕkôrha-beh-HORE
וּמִשְׁנֵ֙הוּ֙ûmišnēhûoo-meesh-NAY-HOO
אֲבִ֣ינָדָ֔בʾăbînādābuh-VEE-na-DAHV
וְהַשְּׁלִשִׁ֖יwĕhaššĕlišîveh-ha-sheh-lee-SHEE
שַׁמָּֽה׃šammâsha-MA

Cross Reference

1 நாளாகமம் 2:13
ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,

1 சாமுவேல் 16:6
அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான்.

1 சாமுவேல் 17:28
அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.

2 சாமுவேல் 13:3
அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

2 சாமுவேல் 13:32
அப்பொழுது தாவீதின் தமையனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் வந்து: ராஜகுமாரரான வாலிபரையெல்லாம் கொன்றுபோட்டார்கள் என்று என் ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன்மாத்திரம் செத்துப்போனான்; அவன் தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் நெஞ்சில் இருந்தது.

2 சாமுவேல் 21:21
இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனான சீமேயாவின் குமாரனாகிய யோனத்தான் அவனை வெட்டினான்.


Tags ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள் யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும் இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும் மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர்
1 Samuel 17:13 in Tamil Concordance 1 Samuel 17:13 in Tamil Interlinear 1 Samuel 17:13 in Tamil Image