Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 15:21 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 15 1 Samuel 15:21

1 சாமுவேல் 15:21
ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
மக்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுவதற்காக, கொள்ளைப்பொருட்களிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே முதன்மையானவகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
வீரர்கள் நல்ல ஆட்டையும், மாட்டையும் கொண்டு வந்தனர். அவை கில்காலில் உள்ள உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிட காத்திருக்கின்றன!” என்றான்.

Thiru Viviliam
ஆனால், வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்” என்றார்.⒫

1 Samuel 15:201 Samuel 151 Samuel 15:22

King James Version (KJV)
But the people took of the spoil, sheep and oxen, the chief of the things which should have been utterly destroyed, to sacrifice unto the LORD thy God in Gilgal.

American Standard Version (ASV)
But the people took of the spoil, sheep and oxen, the chief of the devoted things, to sacrifice unto Jehovah thy God in Gilgal.

Bible in Basic English (BBE)
But the people took some of their goods, sheep and oxen, the chief of the things which were put to the curse, to make an offering of them to the Lord your God in Gilgal.

Darby English Bible (DBY)
But the people took of the spoil, sheep and oxen, the choicest of the devoted things, to sacrifice to Jehovah thy God in Gilgal.

Webster’s Bible (WBT)
But the people took of the spoil, sheep and oxen, the chief of the things which should have been utterly destroyed, to sacrifice to the LORD thy God in Gilgal.

World English Bible (WEB)
But the people took of the spoil, sheep and oxen, the chief of the devoted things, to sacrifice to Yahweh your God in Gilgal.

Young’s Literal Translation (YLT)
and the people taketh of the spoil of the flock and herd, the first part of the devoted thing, for sacrifice to Jehovah thy God in Gilgal.’

1 சாமுவேல் 1 Samuel 15:21
ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.
But the people took of the spoil, sheep and oxen, the chief of the things which should have been utterly destroyed, to sacrifice unto the LORD thy God in Gilgal.

וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
הָעָ֧םhāʿāmha-AM
מֵֽהַשָּׁלָ֛לmēhaššālālmay-ha-sha-LAHL
צֹ֥אןṣōntsone
וּבָקָ֖רûbāqāroo-va-KAHR
רֵאשִׁ֣יתrēʾšîtray-SHEET
הַחֵ֑רֶםhaḥēremha-HAY-rem
לִזְבֹּ֛חַlizbōaḥleez-BOH-ak
לַֽיהוָ֥הlayhwâlai-VA
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
בַּגִּלְגָּֽל׃baggilgālba-ɡeel-ɡAHL

Cross Reference

1 சாமுவேல் 15:15
அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.

யாத்திராகமம் 32:22
அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.

ஆதியாகமம் 3:13
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.


Tags ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்
1 Samuel 15:21 in Tamil Concordance 1 Samuel 15:21 in Tamil Interlinear 1 Samuel 15:21 in Tamil Image