Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 12:12 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 12 1 Samuel 12:12

1 சாமுவேல் 12:12
அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.

Tamil Indian Revised Version
அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாக வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாக இருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.

Tamil Easy Reading Version
ஆனால், நாகாஸ் அரசன் உங்களுக்கு எதிராகச் சண்டையிட வந்தான். நீங்கள், ‘இல்லை! எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்!’ என்றீர்கள்! தேவனாகிய கர்த்தர் ஏற்கெனவே உங்கள் அரசராக இருந்தார்! எனினும் நீங்கள் கேட்டீர்கள்.

Thiru Viviliam
அம்மோனிய அரசன் நாகாசு உங்களை எதிர்த்து வருவதைக் கண்டபொழுது நீங்கள், 'இல்லை, எங்களை அரசாள எங்களுக்கு ஓர் அரசர் வேண்டும்!' என்று என்னிடம் கூறினீர்கள்.⒫

1 Samuel 12:111 Samuel 121 Samuel 12:13

King James Version (KJV)
And when ye saw that Nahash the king of the children of Ammon came against you, ye said unto me, Nay; but a king shall reign over us: when the LORD your God was your king.

American Standard Version (ASV)
And when ye saw that Nahash the king of the children of Ammon came against you, ye said unto me, Nay, but a king shall reign over us; when Jehovah your God was your king.

Bible in Basic English (BBE)
And when you saw that Nahash, the king of the Ammonites, was coming against you, you said to me, No more of this; we will have a king for our ruler: when the Lord your God was your king.

Darby English Bible (DBY)
But when ye saw that Nahash the king of the children of Ammon came against you, ye said to me, Nay, but a king shall reign over us; when Jehovah your God was your king.

Webster’s Bible (WBT)
And when ye saw that Nahash the king of the children of Ammon came against you, ye said to me, No; but a king shall reign over us: when the LORD your God was your king.

World English Bible (WEB)
When you saw that Nahash the king of the children of Ammon came against you, you said to me, No, but a king shall reign over us; when Yahweh your God was your king.

Young’s Literal Translation (YLT)
`And ye see that Nahash king of the Bene-Ammon hath come against you, and ye say to me, Nay, but a king doth reign over us; and Jehovah your God `is’ your king!

1 சாமுவேல் 1 Samuel 12:12
அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.
And when ye saw that Nahash the king of the children of Ammon came against you, ye said unto me, Nay; but a king shall reign over us: when the LORD your God was your king.

וַתִּרְא֗וּwattirʾûva-teer-OO
כִּֽיkee
נָחָ֞שׁnāḥāšna-HAHSH
מֶ֣לֶךְmelekMEH-lek
בְּנֵֽיbĕnêbeh-NAY
עַמּוֹן֮ʿammônah-MONE
בָּ֣אbāʾba
עֲלֵיכֶם֒ʿălêkemuh-lay-HEM
וַתֹּ֣אמְרוּwattōʾmĕrûva-TOH-meh-roo
לִ֔יlee
לֹ֕אlōʾloh
כִּיkee
מֶ֖לֶךְmelekMEH-lek
יִמְלֹ֣ךְyimlōkyeem-LOKE
עָלֵ֑ינוּʿālênûah-LAY-noo
וַֽיהוָ֥הwayhwâvai-VA
אֱלֹֽהֵיכֶ֖םʾĕlōhêkemay-loh-hay-HEM
מַלְכְּכֶֽם׃malkĕkemmahl-keh-HEM

Cross Reference

நியாயாதிபதிகள் 8:23
அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.

1 சாமுவேல் 8:5
இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

1 சாமுவேல் 11:1
அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

1 சாமுவேல் 10:19
நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள்; என்றான்.

ஓசியா 13:10
எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?

ஏசாயா 33:22
கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.

சங்கீதம் 74:12
பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.

1 சாமுவேல் 8:19
ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

1 சாமுவேல் 8:3
ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

நியாயாதிபதிகள் 9:56
இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.

நியாயாதிபதிகள் 9:18
இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாயிருக்குமானால்,

எண்ணாகமம் 23:21
அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

யாத்திராகமம் 19:5
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

ஆதியாகமம் 17:7
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.


Tags அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும் நீங்கள் என்னை நோக்கி அப்படியல்ல ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்
1 Samuel 12:12 in Tamil Concordance 1 Samuel 12:12 in Tamil Interlinear 1 Samuel 12:12 in Tamil Image