1 சாமுவேல் 7:17
அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது, அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
Tamil Indian Revised Version
அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
அவனது வீடு ராமாவில் இருந்தது. எனவே எப்போதும் அங்கேயே திரும்பி வருவான். இஸ்ரவேலர்களை அங்கிருந்தே ஆண்டு கொண்டும் நியாயம் விசாரித்தும் வந்தான். சாமுவேல் ராமாவில் கர்த்தருக்காக ஒரு பலிபீடம் கட்டினான்.
Thiru Viviliam
பின்பு, அவர் தம் வீடு இருந்த இராமாவுக்குத் திரும்பி அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினார்; அங்கே ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்பினார்.
King James Version (KJV)
And his return was to Ramah; for there was his house; and there he judged Israel; and there he built an altar unto the LORD.
American Standard Version (ASV)
And his return was to Ramah, for there was his house; and there he judged Israel: and he built there an altar unto Jehovah.
Bible in Basic English (BBE)
And his base was at Ramah, where his house was; there he was judge of Israel and there he made an altar to the Lord.
Darby English Bible (DBY)
And his return was to Ramah; for there was his house, and there he judged Israel; and there he built an altar to Jehovah.
Webster’s Bible (WBT)
And his return was to Ramah; for there was his house; and there he judged Israel; and there he built an altar to the LORD.
World English Bible (WEB)
His return was to Ramah, for there was his house; and there he judged Israel: and he built there an altar to Yahweh.
Young’s Literal Translation (YLT)
and his returning `is’ to Ramath, for there `is’ his house, and there he hath judged Israel, and he buildeth there an altar to Jehovah.
1 சாமுவேல் 1 Samuel 7:17
அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது, அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
And his return was to Ramah; for there was his house; and there he judged Israel; and there he built an altar unto the LORD.
| וּתְשֻֽׁבָת֤וֹ | ûtĕšubātô | oo-teh-shoo-va-TOH | |
| הָֽרָמָ֙תָה֙ | hārāmātāh | ha-ra-MA-TA | |
| כִּֽי | kî | kee | |
| שָׁ֣ם | šām | shahm | |
| בֵּית֔וֹ | bêtô | bay-TOH | |
| וְשָׁ֖ם | wĕšām | veh-SHAHM | |
| שָׁפָ֣ט | šāpāṭ | sha-FAHT | |
| אֶת | ʾet | et | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וַיִּֽבֶן | wayyiben | va-YEE-ven | |
| שָׁ֥ם | šām | shahm | |
| מִזְבֵּ֖חַ | mizbēaḥ | meez-BAY-ak | |
| לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Cross Reference
1 சாமுவேல் 1:19
அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா தன்மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார்.
1 சாமுவேல் 8:4
அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து;
1 சாமுவேல் 1:1
எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சேரப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.
1 இராஜாக்கள் 18:30
அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு;
1 சாமுவேல் 19:18
தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.
1 சாமுவேல் 11:15
அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.
நியாயாதிபதிகள் 21:4
மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள்.
ஆதியாகமம் 35:7
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 33:20
அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 12:7
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
Tags அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான் அவனுடைய வீடு அங்கே இருந்தது அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்
1 Samuel 7:17 in Tamil Concordance 1 Samuel 7:17 in Tamil Interlinear 1 Samuel 7:17 in Tamil Image