நியாயாதிபதிகள் 14:2
திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான்.
Tamil Indian Revised Version
திரும்ப வந்து, தன்னுடைய தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; அவளை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
அவன் வீட்டிற்குத் திரும்பியதும் தன் தந்தையையும், தாயையும் நோக்கி, “ஒரு பெலிஸ்திய பெண்ணைத் திம்னாவில் நான் பார்த்தேன், அவளை நீங்கள் எனக்காக அழைத்து வரவேண்டும். நான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.
Thiru Viviliam
அவர் திரும்பிச் சென்று தம் தந்தையிடமும் தாயிடமும், “நான் திமினாவில் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பெலிஸ்திய மகளிருள் ஒருத்தி, இப்பொழுது அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்றார்.
King James Version (KJV)
And he came up, and told his father and his mother, and said, I have seen a woman in Timnath of the daughters of the Philistines: now therefore get her for me to wife.
American Standard Version (ASV)
And he came up, and told his father and his mother, and said, I have seen a woman in Timnah of the daughters of the Philistines: now therefore get her for me to wife.
Bible in Basic English (BBE)
And when he came back he said to his father and mother, I have seen a woman in Timnah, of the daughters of the Philistines: get her now for me for my wife.
Darby English Bible (DBY)
Then he came up, and told his father and mother, “I saw one of the daughters of the Philistines at Timnah; now get her for me as my wife.”
Webster’s Bible (WBT)
And he came up, and told his father and his mother, and said, I have seen a woman in Timnath of the daughters of the Philistines: now therefore get her for me for a wife.
World English Bible (WEB)
He came up, and told his father and his mother, and said, I have seen a woman in Timnah of the daughters of the Philistines: now therefore get her for me as wife.
Young’s Literal Translation (YLT)
and cometh up and declareth to his father, and to his mother, and saith, `A woman I have seen in Timnath, of the daughters of the Philistines; and now, take her for me for a wife.’
நியாயாதிபதிகள் Judges 14:2
திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான்.
And he came up, and told his father and his mother, and said, I have seen a woman in Timnath of the daughters of the Philistines: now therefore get her for me to wife.
| וַיַּ֗עַל | wayyaʿal | va-YA-al | |
| וַיַּגֵּד֙ | wayyaggēd | va-ya-ɡADE | |
| לְאָבִ֣יו | lĕʾābîw | leh-ah-VEEOO | |
| וּלְאִמּ֔וֹ | ûlĕʾimmô | oo-leh-EE-moh | |
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אִשָּׁ֛ה | ʾiššâ | ee-SHA | |
| רָאִ֥יתִי | rāʾîtî | ra-EE-tee | |
| בְתִמְנָ֖תָה | bĕtimnātâ | veh-teem-NA-ta | |
| מִבְּנ֣וֹת | mibbĕnôt | mee-beh-NOTE | |
| פְּלִשְׁתִּ֑ים | pĕlištîm | peh-leesh-TEEM | |
| וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA | |
| קְחוּ | qĕḥû | keh-HOO | |
| אוֹתָ֥הּ | ʾôtāh | oh-TA | |
| לִּ֖י | lî | lee | |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
Cross Reference
ஆதியாகமம் 34:4
சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.
ஆதியாகமம் 21:21
அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
ஆதியாகமம் 24:2
அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:
ஆதியாகமம் 38:6
யூதா தன் மூத்தமகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.
2 இராஜாக்கள் 14:9
அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
Tags திரும்ப வந்து தன் தாயையும் தகப்பனையும் நோக்கி திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன் அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான்
Judges 14:2 in Tamil Concordance Judges 14:2 in Tamil Interlinear Judges 14:2 in Tamil Image