Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 11:30 in Tamil

Home Bible Judges Judges 11 Judges 11:30

நியாயாதிபதிகள் 11:30
அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால்,

Tamil Indian Revised Version
அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால்,

Tamil Easy Reading Version
யெப்தா கர்த்தரிடம், “நீர் அம்மோனிய ஜனங்களை வெல்ல என்னை அனுமதித்தால்

Thiru Viviliam
இப்தா ஆண்டவருக்கு ஒரு நேர்ச்சை செய்தார். “நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால்,

Judges 11:29Judges 11Judges 11:31

King James Version (KJV)
And Jephthah vowed a vow unto the LORD, and said, If thou shalt without fail deliver the children of Ammon into mine hands,

American Standard Version (ASV)
And Jephthah vowed a vow unto Jehovah, and said, If thou wilt indeed deliver the children of Ammon into my hand,

Bible in Basic English (BBE)
And Jephthah took an oath to the Lord, and said, If you will give the children of Ammon into my hands,

Darby English Bible (DBY)
And Jephthah made a vow to the LORD, and said, “If thou wilt give the Ammonites into my hand,

Webster’s Bible (WBT)
And Jephthah vowed a vow to the LORD, and said, If thou shalt without fail deliver the children of Ammon into my hands,

World English Bible (WEB)
Jephthah vowed a vow to Yahweh, and said, If you will indeed deliver the children of Ammon into my hand,

Young’s Literal Translation (YLT)
And Jephthah voweth a vow to Jehovah, and saith, `If Thou dost at all give the Bene-Ammon into my hand —

நியாயாதிபதிகள் Judges 11:30
அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால்,
And Jephthah vowed a vow unto the LORD, and said, If thou shalt without fail deliver the children of Ammon into mine hands,

וַיִּדַּ֨רwayyiddarva-yee-DAHR
יִפְתָּ֥חyiptāḥyeef-TAHK
נֶ֛דֶרnederNEH-der
לַֽיהוָ֖הlayhwâlai-VA
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
אִםʾimeem
נָת֥וֹןnātônna-TONE
תִּתֵּ֛ןtittēntee-TANE
אֶתʾetet
בְּנֵ֥יbĕnêbeh-NAY
עַמּ֖וֹןʿammônAH-mone
בְּיָדִֽי׃bĕyādîbeh-ya-DEE

Cross Reference

ஆதியாகமம் 28:20
அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,

1 சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.

எண்ணாகமம் 30:2
ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.

பிரசங்கி 5:1
நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.

பிரசங்கி 5:4
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.


Tags அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால்
Judges 11:30 in Tamil Concordance Judges 11:30 in Tamil Interlinear Judges 11:30 in Tamil Image