Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 9:2 in Tamil

Home Bible Judges Judges 9 Judges 9:2

நியாயாதிபதிகள் 9:2
யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
யெருபாகாலின் மகன்கள் எழுபதுபேரான எல்லோரும் உங்களை ஆள்வது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மட்டும் உங்களை ஆள்வது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் சரீரமுமானவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
சீகோம் நகரின் தலைவர்களிடம் இக்கோள்வியைக் கேளுங்கள்: ‘யெருபாகாலின் 70 மகன்களாலும் நீங்கள் ஆளப்படுவது நல்லதா, அல்லது ஒரே ஒருவனால் ஆளப்படுதல் நல்லதா? நான் உங்கள் உறவினன்’ என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்” என்றான்.

Thiru Viviliam
செக்கேமிலுள்ள எல்லாக் குடிமக்களும் கேட்குமாறு கூறுங்கள்: எது உங்களுக்கு நல்லது? எருபாகாலின் எழுபது புதல்வர் உங்களை ஆள்வதா? அல்லது ஒருவன் உங்களை ஆள்வதா? நான் உங்கள் எலும்பும் சதையுமாக இருக்கின்றேன் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்” .

Judges 9:1Judges 9Judges 9:3

King James Version (KJV)
Speak, I pray you, in the ears of all the men of Shechem, Whether is better for you, either that all the sons of Jerubbaal, which are threescore and ten persons, reign over you, or that one reign over you? remember also that I am your bone and your flesh.

American Standard Version (ASV)
Speak, I pray you, in the ears of all the men of Shechem, Whether is better for you, that all the sons of Jerubbaal, who are threescore and ten persons, rule over you, or that one rule over you? remember also that I am your bone and your flesh.

Bible in Basic English (BBE)
Say now in the ears of all the townsmen of Shechem, Is it better for you to be ruled by all the seventy sons of Jerubbaal or by one man only? And keep in mind that I am your bone and your flesh.

Darby English Bible (DBY)
“Say in the ears of all the citizens of Shechem, ‘Which is better for you, that all seventy of the sons of Jerubba’al rule over you, or that one rule over you?’ Remember also that I am your bone and your flesh.”

Webster’s Bible (WBT)
Speak, I pray you, in the ears of all the men of Shechem, Which is better for you, either that all the sons of Jerubbaal, which are seventy persons, should reign over you, or that one should reign over you? remember also that I am your bone and your flesh.

World English Bible (WEB)
Please speak in the ears of all the men of Shechem, Whether is better for you, that all the sons of Jerubbaal, who are seventy persons, rule over you, or that one rule over you? Remember also that I am your bone and your flesh.

Young’s Literal Translation (YLT)
`Speak, I pray you, in the ears of all the masters of Shechem, Which `is’ good for you — the ruling over you of seventy men (all the sons of Jerubbaal), or the ruling over you of one man? — and ye have remembered that I `am’ your bone and your flesh.’

நியாயாதிபதிகள் Judges 9:2
யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.
Speak, I pray you, in the ears of all the men of Shechem, Whether is better for you, either that all the sons of Jerubbaal, which are threescore and ten persons, reign over you, or that one reign over you? remember also that I am your bone and your flesh.

דַּבְּרוּdabbĕrûda-beh-ROO
נָ֞אnāʾna
בְּאָזְנֵ֨יbĕʾoznêbeh-oze-NAY
כָלkālhahl
בַּֽעֲלֵ֣יbaʿălêba-uh-LAY
שְׁכֶם֮šĕkemsheh-HEM
מַהmama
טּ֣וֹבṭôbtove
לָכֶם֒lākemla-HEM
הַמְשֹׁ֨לhamšōlhahm-SHOLE
בָּכֶ֜םbākemba-HEM
שִׁבְעִ֣יםšibʿîmsheev-EEM
אִ֗ישׁʾîšeesh
כֹּ֚לkōlkole
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יְרֻבַּ֔עַלyĕrubbaʿalyeh-roo-BA-al
אִםʾimeem
מְשֹׁ֥לmĕšōlmeh-SHOLE
בָּכֶ֖םbākemba-HEM
אִ֣ישׁʾîšeesh
אֶחָ֑דʾeḥādeh-HAHD
וּזְכַרְתֶּ֕םûzĕkartemoo-zeh-hahr-TEM
כִּֽיkee
עַצְמֵכֶ֥םʿaṣmēkemats-may-HEM
וּבְשַׂרְכֶ֖םûbĕśarkemoo-veh-sahr-HEM
אָֽנִי׃ʾānîAH-nee

Cross Reference

ஆதியாகமம் 29:14
அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.

நியாயாதிபதிகள் 8:30
கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.

2 சாமுவேல் 19:13
நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாயிராவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொல்லச்சொன்னான்.

1 நாளாகமம் 11:1
இஸ்ரவேலர் எல்லாரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.

எபேசியர் 5:30
நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

எபிரெயர் 2:14
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,


Tags யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள் நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்
Judges 9:2 in Tamil Concordance Judges 9:2 in Tamil Interlinear Judges 9:2 in Tamil Image