Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 7:20 in Tamil

Home Bible Judges Judges 7 Judges 7:20

நியாயாதிபதிகள் 7:20
மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,

Tamil Indian Revised Version
மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,

Tamil Easy Reading Version
உடனே எல்லாக் குழுவினரும் எக்காளங்களை ஊதி ஜாடிகளை உடைத்தார்கள். அம்மனிதர்கள் தீப்பந்தங்களை இடது கைகளிலும், எக்காளங்களை வலது கைகளிலும் ஏந்திக் கொண்டனர். அவர்கள் எக்காளங்களை ஊதியதும், “கர்த்தருக்கென்று ஒரு பட்டயம், கிதியோனுக்கென்று ஒரு பட்டயம்!” எனச் சத்தமிட்டனர்.

Thiru Viviliam
மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதினர். பானைகளை உடைத்தனர்; தங்கள் இடக்கையில் நெருப்புப் பந்தங்களையும், வலக்கையில் ஊதுவதற்கு எக்காளங்களையும் ஏந்தியிருந்தனர். அவர்கள், “ஆண்டவருக்காக! கிதியோனுக்காக! ஒரு வாள்!” என்று முழங்கினர்.

Judges 7:19Judges 7Judges 7:21

King James Version (KJV)
And the three companies blew the trumpets, and brake the pitchers, and held the lamps in their left hands, and the trumpets in their right hands to blow withal: and they cried, The sword of the LORD, and of Gideon.

American Standard Version (ASV)
And the three companies blew the trumpets, and brake the pitchers, and held the torches in their left hands, and the trumpets in their right hands wherewith to blow; and they cried, The sword of Jehovah and of Gideon.

Bible in Basic English (BBE)
So the three bands all gave a loud note on their horns, and when the vessels had been broken, they took the flaming branches in their left hands, and the horns in their right hands ready for blowing, crying out, For the Lord and for Gideon.

Darby English Bible (DBY)
And the three companies blew the trumpets and broke the jars, holding in their left hands the torches, and in their right hands the trumpets to blow; and they cried, “A sword for the LORD and for Gideon!”

Webster’s Bible (WBT)
And the three companies blew the trumpets, and broke the pitchers, and held the lamps in their left hands, and the trumpets in their right hands to blow with: and they cried, The sword of the LORD, and of Gideon.

World English Bible (WEB)
The three companies blew the trumpets, and broke the pitchers, and held the torches in their left hands, and the trumpets in their right hands with which to blow; and they cried, The sword of Yahweh and of Gideon.

Young’s Literal Translation (YLT)
and the three detachments blow with trumpets, and break the pitchers, and keep hold with their left hand on the lamps, and with their right hand on the trumpets to blow, and they cry, `The sword of Jehovah and of Gideon.’

நியாயாதிபதிகள் Judges 7:20
மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,
And the three companies blew the trumpets, and brake the pitchers, and held the lamps in their left hands, and the trumpets in their right hands to blow withal: and they cried, The sword of the LORD, and of Gideon.

וַֽ֠יִּתְקְעוּwayyitqĕʿûVA-yeet-keh-oo
שְׁלֹ֨שֶׁתšĕlōšetsheh-LOH-shet
הָֽרָאשִׁ֥יםhārāʾšîmha-ra-SHEEM
בַּשּֽׁוֹפָרוֹת֮baššôpārôtba-shoh-fa-ROTE
וַיִּשְׁבְּר֣וּwayyišbĕrûva-yeesh-beh-ROO
הַכַּדִּים֒hakkaddîmha-ka-DEEM
וַיַּֽחֲזִ֤יקוּwayyaḥăzîqûva-ya-huh-ZEE-koo
בְיַדbĕyadveh-YAHD
שְׂמאוֹלָם֙śĕmʾôlāmsem-oh-LAHM
בַּלַּפִּדִ֔יםballappidîmba-la-pee-DEEM
וּבְיַ֨דûbĕyadoo-veh-YAHD
יְמִינָ֔םyĕmînāmyeh-mee-NAHM
הַשּֽׁוֹפָר֖וֹתhaššôpārôtha-shoh-fa-ROTE
לִתְק֑וֹעַlitqôaʿleet-KOH-ah
וַֽיִּקְרְא֔וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
חֶ֥רֶבḥerebHEH-rev
לַֽיהוָ֖הlayhwâlai-VA
וּלְגִדְעֽוֹן׃ûlĕgidʿônoo-leh-ɡeed-ONE

Cross Reference

எண்ணாகமம் 10:1
கர்த்தர் மோசேயை நோக்கி:

எபிரெயர் 11:4
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

1 தெசலோனிக்கேயர் 4:16
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

2 கொரிந்தியர் 4:7
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

1 கொரிந்தியர் 15:52
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.

ஏசாயா 27:13
அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது அசீரியாதேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.

யோசுவா 6:20
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,

யோசுவா 6:16
ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தை கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

யோசுவா 6:4
ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டுபோகவேண்டும்; ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.

2 பேதுரு 1:15
மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.


Tags மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்து தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும் ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு
Judges 7:20 in Tamil Concordance Judges 7:20 in Tamil Interlinear Judges 7:20 in Tamil Image