Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 7:11 in Tamil

Home Bible Judges Judges 7 Judges 7:11

நியாயாதிபதிகள் 7:11
அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்: பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார்; அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்.

Tamil Indian Revised Version
அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு படையினிடத்திற்குப் போக, உன்னுடைய கைகள் பெலப்படும் என்றார்; அப்படியே அவனும் அவனுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையின் முன்பகுதியிலே இரவுகாவல் காக்கிறவர்களின் இடம்வரைக்கும் போனார்கள்.

Tamil Easy Reading Version
மீதியானியரின் முகாமிற்குள் செல். அங்கே ஜனங்கள் பேசும் செய்திகளைக் கவனித்துக்கொள். அதன்பின் அவர்களைத் தாக்குவதற்கு அஞ்சமாட்டாய்” என்றார். எனவே கிதியோனும் அவனது வேலையாளாகிய பூராவும் பகைவர் முகாமின் ஓரத்திற்குச் சென்றனர்.

Thiru Viviliam
அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை நீ உற்றுக்கேள். அதன்பின், உன் கைகள் வலுப்பெற, நீ பாளையத்திற்கு எதிராகச் செல்வாய்” என்றார். அவர் பூரா என்ற தம் வேலையாளுடன் பாளையத்தில் இருந்த போர்வீரர்களின் எல்லைக் காவலுக்குச் சென்றார்.

Judges 7:10Judges 7Judges 7:12

King James Version (KJV)
And thou shalt hear what they say; and afterward shall thine hands be strengthened to go down unto the host. Then went he down with Phurah his servant unto the outside of the armed men that were in the host.

American Standard Version (ASV)
and thou shalt hear what they say; and afterward shall thy hands be strengthened to go down into the camp. Then went he down with Purah his servant unto the outermost part of the armed men that were in the camp.

Bible in Basic English (BBE)
And after hearing what they are saying, you will get strength to go down against the army. So he went down with his servant Purah to the outer line of the tents of the armed men.

Darby English Bible (DBY)
and you shall hear what they say, and afterward your hands shall be strengthened to go down against the camp.” Then he went down with Purah his servant to the outposts of the armed men that were in the camp.

Webster’s Bible (WBT)
And thou shalt hear what they say; and afterward shall thy hands be strengthened to go down to the host. Then went he down with Phurah his servant to the outside of the armed men that were in the host.

World English Bible (WEB)
and you shall hear what they say; and afterward shall your hands be strengthened to go down into the camp. Then went he down with Purah his servant to the outermost part of the armed men who were in the camp.

Young’s Literal Translation (YLT)
and thou hast heard what they speak, and afterwards are thy hands strengthened, and thou hast gone down against the camp.’ And he goeth down, he and Phurah his young man, unto the extremity of the fifties who `are’ in the camp;

நியாயாதிபதிகள் Judges 7:11
அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்: பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார்; அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்.
And thou shalt hear what they say; and afterward shall thine hands be strengthened to go down unto the host. Then went he down with Phurah his servant unto the outside of the armed men that were in the host.

וְשָֽׁמַעְתָּ֙wĕšāmaʿtāveh-sha-ma-TA
מַהmama
יְדַבֵּ֔רוּyĕdabbērûyeh-da-BAY-roo
וְאַחַר֙wĕʾaḥarveh-ah-HAHR
תֶּֽחֱזַ֣קְנָהteḥĕzaqnâteh-hay-ZAHK-na
יָדֶ֔יךָyādêkāya-DAY-ha
וְיָֽרַדְתָּ֖wĕyāradtāveh-ya-rahd-TA
בַּֽמַּחֲנֶ֑הbammaḥăneba-ma-huh-NEH
וַיֵּ֤רֶדwayyēredva-YAY-red
הוּא֙hûʾhoo
וּפֻרָ֣הûpurâoo-foo-RA
נַֽעֲר֔וֹnaʿărôna-uh-ROH
אֶלʾelel
קְצֵ֥הqĕṣēkeh-TSAY
הַֽחֲמֻשִׁ֖יםhaḥămušîmha-huh-moo-SHEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בַּֽמַּחֲנֶֽה׃bammaḥăneBA-ma-huh-NEH

Cross Reference

நியாயாதிபதிகள் 7:13
கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது: இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது; அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.

பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

எபேசியர் 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

எபேசியர் 3:16
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,

2 கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்

ஏசாயா 35:3
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.

நெகேமியா 6:9
அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,

எஸ்றா 6:22
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.

1 சாமுவேல் 23:16
அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:

1 சாமுவேல் 14:12
தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தனையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,

1 சாமுவேல் 14:8
அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.

யாத்திராகமம் 13:18
சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப் பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.

ஆதியாகமம் 24:14
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.


Tags அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள் பின்பு சேனையிடத்திற்குப் போக உன் கைகள் திடப்படும் என்றார் அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்
Judges 7:11 in Tamil Concordance Judges 7:11 in Tamil Interlinear Judges 7:11 in Tamil Image