Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:22 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:22

நியாயாதிபதிகள் 6:22
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, கர்த்தராகிய ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான்.

Tamil Easy Reading Version
அப்போது கிதியோன் தான் கர்த்தருடைய தூதனோடு பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். எனவே கிதியோன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நான் கர்த்தருடைய தூதனை நேருக்கு நேராகச் சந்தித்தேன்!” என்று சத்தமிட்டான்.

Thiru Viviliam
அப்போது கிதியோன் அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார். கிதியோன், “ஐயோ! இவர் என் தலைவராகிய ஆண்டவர்! ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே!” என்றார்.

Judges 6:21Judges 6Judges 6:23

King James Version (KJV)
And when Gideon perceived that he was an angel of the LORD, Gideon said, Alas, O LORD God! for because I have seen an angel of the LORD face to face.

American Standard Version (ASV)
And Gideon saw that he was the angel of Jehovah; and Gideon said, Alas, O Lord Jehovah! forasmuch as I have seen the angel of Jehovah face to face.

Bible in Basic English (BBE)
Then Gideon was certain that he was the angel of the Lord; and Gideon said, I am in fear, O Lord God! for I have seen the angel of the Lord face to face.

Darby English Bible (DBY)
Then Gideon perceived that he was the angel of the LORD; and Gideon said, “Alas, O Lord GOD! For now I have seen the angel of the LORD face to face.”

Webster’s Bible (WBT)
And when Gideon perceived that he was an angel of the LORD, Gideon said, Alas, O Lord GOD! for because I have seen an angel of the LORD face to face.

World English Bible (WEB)
Gideon saw that he was the angel of Yahweh; and Gideon said, Alas, Lord Yahweh! because I have seen the angel of Yahweh face to face.

Young’s Literal Translation (YLT)
And Gideon seeth that He `is’ a messenger of Jehovah, and Gideon saith, `Alas, Lord Jehovah! because that I have seen a messenger of Jehovah face to face!’

நியாயாதிபதிகள் Judges 6:22
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.
And when Gideon perceived that he was an angel of the LORD, Gideon said, Alas, O LORD God! for because I have seen an angel of the LORD face to face.

וַיַּ֣רְאwayyarva-YAHR
גִּדְע֔וֹןgidʿônɡeed-ONE
כִּֽיkee
מַלְאַ֥ךְmalʾakmahl-AK
יְהוָ֖הyĕhwâyeh-VA
ה֑וּאhûʾhoo
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
גִּדְע֗וֹןgidʿônɡeed-ONE
אֲהָהּ֙ʾăhāhuh-HA
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֔הyĕhwiyeh-VEE
כִּֽיkee
עַלʿalal
כֵּ֤ןkēnkane
רָאִ֙יתִי֙rāʾîtiyra-EE-TEE
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
יְהוָ֔הyĕhwâyeh-VA
פָּנִ֖יםpānîmpa-NEEM
אֶלʾelel
פָּנִֽים׃pānîmpa-NEEM

Cross Reference

யாத்திராகமம் 33:20
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.

ஆதியாகமம் 32:30
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

உபாகமம் 5:26
நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ?

யோவான் 12:41
ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.

யோவான் 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

ஏசாயா 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

நியாயாதிபதிகள் 13:21
பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,

உபாகமம் 5:24
இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்.

உபாகமம் 5:5
கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:

ஆதியாகமம் 16:13
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் என்னிடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.


Tags அப்பொழுது கிதியோன் அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு ஐயோ கர்த்தரான ஆண்டவரே நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்
Judges 6:22 in Tamil Concordance Judges 6:22 in Tamil Interlinear Judges 6:22 in Tamil Image