Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:1 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:1

நியாயாதிபதிகள் 6:1
பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

Tamil Indian Revised Version
பின்னும் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

Tamil Easy Reading Version
தீயவை என்று கர்த்தர் கூறிய காரியங்களை மீண்டும் இஸ்ரவேலர் செய்தனர். இஸ்ரவேலரை மீதியானியர் 7 ஆண்டுகள் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் அனுமதித்தார்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர். அவர்களை ஆண்டவர் மிதியானியரிடம் ஏழு ஆண்டுகள் ஒப்படைத்தார்.

Title
மீதியானியர் இஸ்ரவேலரிடம் போரிடுதல்

Other Title
கிதியோன்

Judges 6Judges 6:2

King James Version (KJV)
And the children of Israel did evil in the sight of the LORD: and the LORD delivered them into the hand of Midian seven years.

American Standard Version (ASV)
And the children of Israel did that which was evil in the sight of Jehovah: and Jehovah delivered them into the hand of Midian seven years.

Bible in Basic English (BBE)
And the children of Israel did evil in the eyes of the Lord; and the Lord gave them up into the hand of Midian for seven years.

Darby English Bible (DBY)
The people of Israel did what was evil in the sight of the LORD; and the LORD gave them into the hand of Mid’ian seven years.

Webster’s Bible (WBT)
And the children of Israel did evil in the sight of the LORD: and the LORD delivered them into the hand of Midian seven years.

World English Bible (WEB)
The children of Israel did that which was evil in the sight of Yahweh: and Yahweh delivered them into the hand of Midian seven years.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel do the evil thing in the eyes of Jehovah, and Jehovah giveth them into the hand of Midian seven years,

நியாயாதிபதிகள் Judges 6:1
பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
And the children of Israel did evil in the sight of the LORD: and the LORD delivered them into the hand of Midian seven years.

וַיַּֽעֲשׂ֧וּwayyaʿăśûva-ya-uh-SOO
בְנֵֽיbĕnêveh-NAY
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
הָרַ֖עhāraʿha-RA
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
וַיִּתְּנֵ֧םwayyittĕnēmva-yee-teh-NAME
יְהוָ֛הyĕhwâyeh-VA
בְּיַדbĕyadbeh-YAHD
מִדְיָ֖ןmidyānmeed-YAHN
שֶׁ֥בַעšebaʿSHEH-va
שָׁנִֽים׃šānîmsha-NEEM

Cross Reference

ஆபகூக் 3:7
கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; மீதியான் தேசத்தின் திரைகள் நடுங்கின.

ஆதியாகமம் 25:2
அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

சங்கீதம் 106:34
கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.

நெகேமியா 9:26
ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.

நியாயாதிபதிகள் 2:19
நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்து கொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.

நியாயாதிபதிகள் 2:13
அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.

நியாயாதிபதிகள் 2:11
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,

உபாகமம் 28:15
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.

எண்ணாகமம் 31:1
கர்த்தர் மோசேயை நோக்கி:

எண்ணாகமம் 25:15
குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.

லேவியராகமம் 26:14
நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,


Tags பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்
Judges 6:1 in Tamil Concordance Judges 6:1 in Tamil Interlinear Judges 6:1 in Tamil Image