நியாயாதிபதிகள் 5:10
வெள்ளைக் கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே, நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பிரஸ்தாபியுங்கள்.
Tamil Indian Revised Version
வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பற்றி யோசியுங்கள்.
Tamil Easy Reading Version
“வெள்ளைக் கழுதைகளின்மேல் சவாரி செய்வோரும், சேண விரிப்பில் அமர்ந்திருப்போரும், பாதை வழியே நடப்போரும் கவனமாய்க் கேளுங்கள்!
Thiru Viviliam
⁽பெண் கழுதைகள் மீது␢ விரைந்து செல்வோரே!␢ விலைமிகு கம்பளத்தில்␢ வீற்றிருப்போரே!␢ பாதையில் பயணம் செய்வோரே!␢ பாடி மகிழுங்கள்!⁾
King James Version (KJV)
Speak, ye that ride on white asses, ye that sit in judgment, and walk by the way.
American Standard Version (ASV)
Tell `of it’, ye that ride on white asses, Ye that sit on rich carpets, And ye that walk by the way.
Bible in Basic English (BBE)
Let them give thought to it, who go on white asses, and those who are walking on the road.
Darby English Bible (DBY)
“Tell of it, you who ride on tawny asses, you who sit on rich carpets and you who walk by the way.
Webster’s Bible (WBT)
Speak, ye that ride on white asses, ye that sit in judgment, and walk by the way.
World English Bible (WEB)
Tell [of it], you who ride on white donkeys, You who sit on rich carpets, You who walk by the way.
Young’s Literal Translation (YLT)
Riders on white asses — Sitters on a long robe — And walkers by the way — meditate!
நியாயாதிபதிகள் Judges 5:10
வெள்ளைக் கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே, நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பிரஸ்தாபியுங்கள்.
Speak, ye that ride on white asses, ye that sit in judgment, and walk by the way.
| רֹֽכְבֵי֩ | rōkĕbēy | roh-heh-VAY | |
| אֲתֹנ֨וֹת | ʾătōnôt | uh-toh-NOTE | |
| צְחֹר֜וֹת | ṣĕḥōrôt | tseh-hoh-ROTE | |
| יֹֽשְׁבֵ֧י | yōšĕbê | yoh-sheh-VAY | |
| עַל | ʿal | al | |
| מִדִּ֛ין | middîn | mee-DEEN | |
| וְהֹֽלְכֵ֥י | wĕhōlĕkê | veh-hoh-leh-HAY | |
| עַל | ʿal | al | |
| דֶּ֖רֶךְ | derek | DEH-rek | |
| שִֽׂיחוּ׃ | śîḥû | SEE-hoo |
Cross Reference
நியாயாதிபதிகள் 12:14
அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின் மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.
நியாயாதிபதிகள் 10:4
முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது.
சங்கீதம் 105:2
அவரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
சங்கீதம் 107:32
ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
சங்கீதம் 145:5
உம்முடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன்.
சங்கீதம் 145:11
மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
ஏசாயா 28:6
நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.
யோவேல் 3:12
ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.
Tags வெள்ளைக் கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே வழியில் நடக்கிறவர்களே இதைப் பிரஸ்தாபியுங்கள்
Judges 5:10 in Tamil Concordance Judges 5:10 in Tamil Interlinear Judges 5:10 in Tamil Image