நியாயாதிபதிகள் 4:12
அபினோகாமின் குமாரன் பாராக்தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,
Tamil Indian Revised Version
அபினோகாமின் மகன் பாராக் தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,
Tamil Easy Reading Version
அபினோகாமின் மகனாகிய பாராக்தாபோர் மலையிலிருக்கிறான் என்று சிலர் சிசெராவுக்குக் கூறினார்கள்.
Thiru Viviliam
அபினோவாமின் மகன் பாராக்கு தாபோர் மலைமீது ஏறிவிட்டதைச் சீசராவுக்கு அறிவித்தனர்.
King James Version (KJV)
And they showed Sisera that Barak the son of Abinoam was gone up to mount Tabor.
American Standard Version (ASV)
And they told Sisera that Barak the son of Abinoam was gone up to mount Tabor.
Bible in Basic English (BBE)
And word was given to Sisera that Barak, the son of Abinoam, had gone up to Mount Tabor.
Darby English Bible (DBY)
When Sis’era was told that Barak the son of Abin’o-am had gone up to Mount Tabor,
Webster’s Bible (WBT)
And they showed Sisera that Barak the son of Abinoam had gone up to mount Tabor.
World English Bible (WEB)
They told Sisera that Barak the son of Abinoam was gone up to Mount Tabor.
Young’s Literal Translation (YLT)
And they declare to Sisera that Barak son of Abinoam hath gone up to mount Tabor,
நியாயாதிபதிகள் Judges 4:12
அபினோகாமின் குமாரன் பாராக்தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,
And they showed Sisera that Barak the son of Abinoam was gone up to mount Tabor.
| וַיַּגִּ֖דוּ | wayyaggidû | va-ya-ɡEE-doo | |
| לְסִֽיסְרָ֑א | lĕsîsĕrāʾ | leh-see-seh-RA | |
| כִּ֥י | kî | kee | |
| עָלָ֛ה | ʿālâ | ah-LA | |
| בָּרָ֥ק | bārāq | ba-RAHK | |
| בֶּן | ben | ben | |
| אֲבִינֹ֖עַם | ʾăbînōʿam | uh-vee-NOH-am | |
| הַר | har | hahr | |
| תָּבֽוֹר׃ | tābôr | ta-VORE |
Cross Reference
யோசுவா 19:12
சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
யோசுவா 19:34
அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோருக்குச் சென்று தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
நியாயாதிபதிகள் 4:6
அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,
சங்கீதம் 89:12
வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர், தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
எரேமியா 46:18
பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.
Tags அபினோகாமின் குமாரன் பாராக்தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது
Judges 4:12 in Tamil Concordance Judges 4:12 in Tamil Interlinear Judges 4:12 in Tamil Image