நியாயாதிபதிகள் 3:11
தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.
Tamil Indian Revised Version
தேசம் நாற்பது வருடங்கள் அமைதலாக இருந்தது. கேனாசின் மகனான ஒத்னியேல் இறந்துபோனான்.
Tamil Easy Reading Version
எனவே கேனாசின் மகனாகிய ஒத்னியேல் மரிக்கும்வரைக்கும் 40 ஆண்டுகள் தேசம் அமைதியாக இருந்தது.
Thiru Viviliam
நாடு நாற்பது ஆண்டுகள் அமைதியாக இருந்தது. பின் கெனாசின் மகன் ஒத்னியேல் இறந்தார்.
King James Version (KJV)
And the land had rest forty years. And Othniel the son of Kenaz died.
American Standard Version (ASV)
And the land had rest forty years. And Othniel the son of Kenaz died.
Bible in Basic English (BBE)
Then for forty years the land had peace, till the death of Othniel, the son of Kenaz.
Darby English Bible (DBY)
So the land had rest forty years. Then Oth’ni-el the son of Kenaz died.
Webster’s Bible (WBT)
And the land had rest forty years: and Othniel the son of Kenaz died.
World English Bible (WEB)
The land had rest forty years. Othniel the son of Kenaz died.
Young’s Literal Translation (YLT)
and the land resteth forty years. And Othniel son of Kenaz dieth,
நியாயாதிபதிகள் Judges 3:11
தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.
And the land had rest forty years. And Othniel the son of Kenaz died.
| וַתִּשְׁקֹ֥ט | wattišqōṭ | va-teesh-KOTE | |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| אַרְבָּעִ֣ים | ʾarbāʿîm | ar-ba-EEM | |
| שָׁנָ֑ה | šānâ | sha-NA | |
| וַיָּ֖מָת | wayyāmot | va-YA-mote | |
| עָתְנִיאֵ֥ל | ʿotnîʾēl | ote-nee-ALE | |
| בֶּן | ben | ben | |
| קְנַֽז׃ | qĕnaz | keh-NAHZ |
Cross Reference
யோசுவா 11:23
அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.
நியாயாதிபதிகள் 3:30
இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.
நியாயாதிபதிகள் 5:31
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.
நியாயாதிபதிகள் 8:28
இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக் கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது.
எஸ்தர் 9:22
அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.
யோசுவா 15:17
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.
நியாயாதிபதிகள் 3:9
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.
1 நாளாகமம் 4:13
கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.
Tags தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்
Judges 3:11 in Tamil Concordance Judges 3:11 in Tamil Interlinear Judges 3:11 in Tamil Image