யோசுவா 24:18
தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.
Tamil Indian Revised Version
தேசத்திலே குடியிருந்த எமோரியர்கள் முதலான எல்லா மக்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகவே நாங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளுவோம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அத்தேசங்களில் வசித்த ஜனங்களைத் தோற்கடிக்க கர்த்தர் எங்களுக்கு உதவினார். நாங்கள் இப்போதிருக்கிற தேசத்தில் வாழ்ந்த எமோரிய ஜனங்களை வெல்லவும் கர்த்தர் எங்களுக்கு உதவினார். கர்த்தருக்குத் தொடர்ந்து நாங்கள் சேவை செய்வோம். ஏனெனில் அவரே எங்கள் தேவன்” என்றார்கள்.
Thiru Viviliam
ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே எங்கள் கடவுள்” என்றனர்.⒫
King James Version (KJV)
And the LORD drave out from before us all the people, even the Amorites which dwelt in the land: therefore will we also serve the LORD; for he is our God.
American Standard Version (ASV)
and Jehovah drove out from before us all the peoples, even the Amorites that dwelt in the land: therefore we also will serve Jehovah; for he is our God.
Bible in Basic English (BBE)
And the Lord sent out from before us all the peoples, the Amorites living in the land: so we will be the servants of the Lord, for he is our God.
Darby English Bible (DBY)
And Jehovah drove out from before us all the peoples, and the Amorites the inhabitants of the land: so therefore we will serve Jehovah, for he is our God.
Webster’s Bible (WBT)
And the LORD drove out from before us all the people, even the Amorites who dwelt in the land: therefore will we also serve the LORD; for he is our God.
World English Bible (WEB)
and Yahweh drove out from before us all the peoples, even the Amorites who lived in the land: therefore we also will serve Yahweh; for he is our God.
Young’s Literal Translation (YLT)
and Jehovah casteth out the whole of the peoples, even the Amorite inhabiting the land, from our presence; we also do serve Jehovah, for He `is’ our God.’
யோசுவா Joshua 24:18
தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.
And the LORD drave out from before us all the people, even the Amorites which dwelt in the land: therefore will we also serve the LORD; for he is our God.
| וַיְגָ֨רֶשׁ | waygāreš | vai-ɡA-resh | |
| יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הָֽעַמִּ֗ים | hāʿammîm | ha-ah-MEEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הָֽאֱמֹרִ֛י | hāʾĕmōrî | ha-ay-moh-REE | |
| יֹשֵׁ֥ב | yōšēb | yoh-SHAVE | |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| מִפָּנֵ֑ינוּ | mippānênû | mee-pa-NAY-noo | |
| גַּם | gam | ɡahm | |
| אֲנַ֙חְנוּ֙ | ʾănaḥnû | uh-NAHK-NOO | |
| נַֽעֲבֹ֣ד | naʿăbōd | na-uh-VODE | |
| אֶת | ʾet | et | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| כִּי | kî | kee | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
Cross Reference
யாத்திராகமம் 10:2
நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.
யாத்திராகமம் 15:2
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
சங்கீதம் 116:16
கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
மீகா 4:2
திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
சகரியா 8:23
அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
லுூக்கா 1:73
ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,
Tags தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம் அவரே நம்முடைய தேவன் என்றார்கள்
Joshua 24:18 in Tamil Concordance Joshua 24:18 in Tamil Interlinear Joshua 24:18 in Tamil Image