யோசுவா 18:9
அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவிலே இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
அந்த மனிதர்கள் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழுபங்குகளாக ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற முகாமிலே யோசுவாவிடத்திற்கு வந்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே அந்த ஆட்கள் தேசத்திற்குள் சென்றார்கள். அவர்கள் தேசத்தைச் சுற்றி ஆராய்ந்து, படங்கள் தயாரித்தனர். அவர்கள் அந்தத் தேசத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தனர். அவர்கள் படங்களை வரைந்த பின்னர் சீலோவிற்கு யோசுவாவிடம் திரும்பிச் சென்றனர்.
Thiru Viviliam
அம்மனிதர் சென்று நிலத்தைச் சுற்றிப் பார்த்தனர். நகர்களின் பட்டியலை ஏழு தொகுதிகளாகப் புத்தகத்தில் எழுதினர். சீலோவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தனர்.
King James Version (KJV)
And the men went and passed through the land, and described it by cities into seven parts in a book, and came again to Joshua to the host at Shiloh.
American Standard Version (ASV)
And the men went and passed through the land, and described it by cities into seven portions in a book; and they came to Joshua unto the camp at Shiloh.
Bible in Basic English (BBE)
So the men went, travelling through the land, and made a record of it by towns in seven parts in a book, and came back to Joshua to the tent-circle at Shiloh.
Darby English Bible (DBY)
And the men went and passed through the land, and described it by cities into seven portions, in a book, and they came to Joshua, to the camp at Shiloh.
Webster’s Bible (WBT)
And the men went and passed through the land, and described it by cities in seven parts in a book, and came again, to Joshua to the host at Shiloh.
World English Bible (WEB)
The men went and passed through the land, and described it by cities into seven portions in a book; and they came to Joshua to the camp at Shiloh.
Young’s Literal Translation (YLT)
And the men go, and pass over through the land, and describe it by cities, in seven portions, on a book, and they come in unto Joshua, unto the camp, `at’ Shiloh.
யோசுவா Joshua 18:9
அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவிலே இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.
And the men went and passed through the land, and described it by cities into seven parts in a book, and came again to Joshua to the host at Shiloh.
And the men | וַיֵּֽלְכ֤וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
went | הָֽאֲנָשִׁים֙ | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
and passed through | וַיַּֽעַבְר֣וּ | wayyaʿabrû | va-ya-av-ROO |
land, the | בָאָ֔רֶץ | bāʾāreṣ | va-AH-rets |
and described | וַיִּכְתְּב֧וּהָ | wayyiktĕbûhā | va-yeek-teh-VOO-ha |
it by cities | לֶֽעָרִ֛ים | leʿārîm | leh-ah-REEM |
seven into | לְשִׁבְעָ֥ה | lĕšibʿâ | leh-sheev-AH |
parts | חֲלָקִ֖ים | ḥălāqîm | huh-la-KEEM |
in | עַל | ʿal | al |
a book, | סֵ֑פֶר | sēper | SAY-fer |
and came | וַיָּבֹ֧אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
to again | אֶל | ʾel | el |
Joshua | יְהוֹשֻׁ֛עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
to | אֶל | ʾel | el |
the host | הַֽמַּחֲנֶ֖ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
at Shiloh. | שִׁלֹֽה׃ | šilō | shee-LOH |
யோசுவா 18:9 in English
Tags அந்த மனுஷர் போய் தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு சீலோவிலே இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்
Joshua 18:9 in Tamil Concordance Joshua 18:9 in Tamil Interlinear Joshua 18:9 in Tamil Image
Read Full Chapter : Joshua 18