Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 15:13 in Tamil

Home Bible Joshua Joshua 15 Joshua 15:13

யோசுவா 15:13
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா கோத்திரத்தின் நடுவே பங்காகக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
யூதாவின் தேசத்தின் ஒரு பகுதியை எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கும்படியாக, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். எனவே தேவன் கட்டளையிட்டபடி அத்தேசத்தைக் காலேபுக்கு யோசுவா கொடுத்தான். கீரியாத் அர்பா (எபிரோன்) என்னும் நகரத்தை யோசுவா அவனுக்குக் கொடுத்தான். (அர்பா ஏனாக்கின் தந்தை.)

Thiru Viviliam
யோசுவாவுக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, எபுன்னேயின் மகன் காலேபுக்கு யோசுவா யூதாவின் நடுவில் எபிரோன் என்ற கிரியத்து அர்பா நிலப்பகுதியை அளித்தார், அர்பா என்பவன் ஆனாக்கின் தந்தை.

Other Title
காலேபு எபிரோனைக் கைப்பற்றல்§(நீத 1:11-15)

Joshua 15:12Joshua 15Joshua 15:14

King James Version (KJV)
And unto Caleb the son of Jephunneh he gave a part among the children of Judah, according to the commandment of the LORD to Joshua, even the city of Arba the father of Anak, which city is Hebron.

American Standard Version (ASV)
And unto Caleb the son of Jephunneh he gave a portion among the children of Judah, according to the commandment of Jehovah to Joshua, even Kiriath-arba, `which Arba was’ the father of Anak (the same is Hebron).

Bible in Basic English (BBE)
And to Caleb, the son of Jephunneh, he gave a part among the children of Judah, as the Lord had given orders to Joshua, that is, Kiriath-arba, named after Arba, the father of Anak which is Hebron.

Darby English Bible (DBY)
And to Caleb the son of Jephunneh he gave a portion among the children of Judah according to the commandment of Jehovah to Joshua, the city of Arba, the father of Anak, that is, Hebron.

Webster’s Bible (WBT)
And to Caleb the son of Jephunneh he gave a part among the children of Judah, according to the commandment of the LORD to Joshua, even the city of Arba the father of Anak, which city is Hebron.

World English Bible (WEB)
To Caleb the son of Jephunneh he gave a portion among the children of Judah, according to the commandment of Yahweh to Joshua, even Kiriath Arba, [which Arba was] the father of Anak (the same is Hebron).

Young’s Literal Translation (YLT)
And to Caleb son of Jephunneh hath he given a portion in the midst of the sons of Judah, according to the command of Jehovah to Joshua, `even’ the city of Arba, father of Anak — it `is’ Hebron.

யோசுவா Joshua 15:13
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.
And unto Caleb the son of Jephunneh he gave a part among the children of Judah, according to the commandment of the LORD to Joshua, even the city of Arba the father of Anak, which city is Hebron.

וּלְכָלֵ֣בûlĕkālēboo-leh-ha-LAVE
בֶּןbenben
יְפֻנֶּ֗הyĕpunneyeh-foo-NEH
נָ֤תַןnātanNA-tahn
חֵ֙לֶק֙ḥēleqHAY-LEK
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
בְּנֵֽיbĕnêbeh-NAY
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
אֶלʾelel
פִּ֥יpee
יְהוָ֖הyĕhwâyeh-VA
לִֽיהוֹשֻׁ֑עַlîhôšuaʿlee-hoh-SHOO-ah
אֶתʾetet
קִרְיַ֥תqiryatkeer-YAHT
אַרְבַּ֛עʾarbaʿar-BA
אֲבִ֥יʾăbîuh-VEE
הָֽעֲנָ֖קhāʿănāqha-uh-NAHK
הִ֥יאhîʾhee
חֶבְרֽוֹן׃ḥebrônhev-RONE

Cross Reference

எண்ணாகமம் 13:30
அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.

எண்ணாகமம் 14:23
அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக்காணமாட்டார்கள்.

உபாகமம் 1:34
ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:

யோசுவா 14:6
அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.


Tags எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு யோசுவா கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா புத்திரரின் நடுவே பங்காகக் கொடுத்தான்
Joshua 15:13 in Tamil Concordance Joshua 15:13 in Tamil Interlinear Joshua 15:13 in Tamil Image