Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 15:1 in Tamil

Home Bible Joshua Joshua 15 Joshua 15:1

யோசுவா 15:1
யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.

Tamil Indian Revised Version
யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை.

Tamil Easy Reading Version
யூதாவுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் அந்தக் கோத்திரத்திலிருந்த குடும்பங்களுக்கிடையில் பங்கிடப்பட்டது. அந்த நிலம் ஏதோம் எல்லையிலிருந்து தெற்காக தேமான் விளிம்பில் சீன் பாலைவனம் வரைக்கும் சென்றது.

Thiru Viviliam
யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி தெற்கே ஏதோம் வரையிலும் அதன் தென்கோடி எல்லை சீன் பாலைநிலம் வரையிலும் அமைந்திருந்தது.

Title
யூதாவிற்குரிய நிலம்

Other Title
யூதாவுக்கு அளிக்கப்பட்ட பகுதி

Joshua 15Joshua 15:2

King James Version (KJV)
This then was the lot of the tribe of the children of Judah by their families; even to the border of Edom the wilderness of Zin southward was the uttermost part of the south coast.

American Standard Version (ASV)
And the lot for the tribe of the children of Judah according to their families was unto the border of Edom, even to the wilderness of Zin southward, at the uttermost part of the south.

Bible in Basic English (BBE)
Now the part of the land marked out for the children of Judah by families, went up to the edge of Edom, as far as the waste land of Zin to the south, to the farthest point of it on the south.

Darby English Bible (DBY)
And the lot of the tribe of the children of Judah according to their families was: to the border of Edom, the wilderness of Zin, southward, in the extreme south.

Webster’s Bible (WBT)
This then was the lot of the tribe of the children of Judah by their families; even to the border of Edom, the wilderness of Zin southward was the uttermost part of the south border.

World English Bible (WEB)
The lot for the tribe of the children of Judah according to their families was to the border of Edom, even to the wilderness of Zin southward, at the uttermost part of the south.

Young’s Literal Translation (YLT)
And the lot for the tribe of the sons of Judah, for their families, is unto the border of Edom; the wilderness of Zin southward, at the extremity of the south;

யோசுவா Joshua 15:1
யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.
This then was the lot of the tribe of the children of Judah by their families; even to the border of Edom the wilderness of Zin southward was the uttermost part of the south coast.

וַיְהִ֣יwayhîvai-HEE
הַגּוֹרָ֗לhaggôrālha-ɡoh-RAHL
לְמַטֵּ֛הlĕmaṭṭēleh-ma-TAY
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
לְמִשְׁפְּחֹתָ֑םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
אֶלʾelel
גְּב֨וּלgĕbûlɡeh-VOOL
אֱד֧וֹםʾĕdômay-DOME
מִדְבַּרmidbarmeed-BAHR
צִ֛ןṣintseen
נֶ֖גְבָּהnegbâNEɡ-ba
מִקְצֵ֥הmiqṣēmeek-TSAY
תֵימָֽן׃têmāntay-MAHN

Cross Reference

எண்ணாகமம் 26:55
ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.

எண்ணாகமம் 33:36
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

எண்ணாகமம் 34:3
உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.

யோசுவா 14:2
ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.

எசேக்கியேல் 47:19
தென்மூலையான தென்புறம் தாமார் துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும், ஆறுமட்டாகவும், பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது, இது தென்மூலையான தென்புறம்.


Tags யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை
Joshua 15:1 in Tamil Concordance Joshua 15:1 in Tamil Interlinear Joshua 15:1 in Tamil Image