யோசுவா 8:5
நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
Tamil Indian Revised Version
நானும் என்னோடு இருக்கிற எல்லா மக்களும் பட்டணத்திற்கு அருகில் நெருங்கி வருவோம்; அவர்கள் முன்புபோல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
Tamil Easy Reading Version
நகரத்திற்கு நேராக அணிவகுத்துச் செல்வதற்கு நான் என்னுடன் உள்ளவர்களை வழி நடத்துவேன். நகரத்தின் ஜனங்கள் எங்களை எதிர்த்து சண்டையிட வெளியில் வருவார்கள். நாம் முன்னர் செய்தபடியே, திரும்பி ஓடுவோம்.
Thiru Viviliam
நானும் என்னுடன் இருக்கும் மக்கள் எல்லாரும் நகருக்கு அருகில் வருவோம். நம்மைப் பிடிக்க முன்புபோல் அவர்கள் வெளியே வருவார்கள். அவர்கள்முன் நாங்கள் ஓடுவோம்.
King James Version (KJV)
And I, and all the people that are with me, will approach unto the city: and it shall come to pass, when they come out against us, as at the first, that we will flee before them,
American Standard Version (ASV)
and I, and all the people that are with me, will approach unto the city. And it shall come to pass, when they come out against us, as at the first, that we will flee before them;
Bible in Basic English (BBE)
And I and all the people with me will come near the town, and when they come out against us as they did before, we will go in flight from them;
Darby English Bible (DBY)
And I and all the people that are with me will approach to the city; and it shall come to pass when they come out against us, as at the first, that we will flee before them.
Webster’s Bible (WBT)
And I, and all the people that are with me, will approach to the city: and it shall come to pass when they come out against us, as at the first, that we will flee before them,
World English Bible (WEB)
and I, and all the people who are with me, will approach to the city. It shall happen, when they come out against us, as at the first, that we will flee before them;
Young’s Literal Translation (YLT)
and I and all the people who `are’ with me draw near unto the city, and it hath come to pass when they come out to meet us as at the first, and we have fled before them,
யோசுவா Joshua 8:5
நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
And I, and all the people that are with me, will approach unto the city: and it shall come to pass, when they come out against us, as at the first, that we will flee before them,
| And I, | וַֽאֲנִ֗י | waʾănî | va-uh-NEE |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the people | הָעָם֙ | hāʿām | ha-AM |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| are with | אִתִּ֔י | ʾittî | ee-TEE |
| me, will approach | נִקְרַ֖ב | niqrab | neek-RAHV |
| unto | אֶל | ʾel | el |
| the city: | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
| and it shall come to pass, | וְהָיָ֗ה | wĕhāyâ | veh-ha-YA |
| when | כִּֽי | kî | kee |
| they come out | יֵצְא֤וּ | yēṣĕʾû | yay-tseh-OO |
| against | לִקְרָאתֵ֙נוּ֙ | liqrāʾtēnû | leek-ra-TAY-NOO |
| us, as | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
| at the first, | בָּרִֽאשֹׁנָ֔ה | bāriʾšōnâ | ba-ree-shoh-NA |
| that we will flee | וְנַ֖סְנוּ | wĕnasnû | veh-NAHS-noo |
| before | לִפְנֵיהֶֽם׃ | lipnêhem | leef-nay-HEM |
Tags நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம் அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்
Joshua 8:5 in Tamil Concordance Joshua 8:5 in Tamil Interlinear Joshua 8:5 in Tamil Image