Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 4:21 in Tamil

Home Bible Joshua Joshua 4 Joshua 4:21

யோசுவா 4:21
இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக்கற்கள் யாதென்று; தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களை நோக்கி: நாளை உங்களுடைய பிள்ளைகள் இந்தக் கற்கள் என்னவென்று தங்களுடைய தகப்பன்மார்களைக் கேட்கும்போது,

Tamil Easy Reading Version
யோசுவா ஜனங்களை நோக்கி, “வருங்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நோக்கி, ‘இக்கற்கள் எதைக் குறிக்கின்றன?’ எனக் கேட்பார்கள்.

Thiru Viviliam
அவர் இஸ்ரயேலரிடம், “எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ‘ஏன் இந்தக் கற்கள்?’ என்று வினவினால்,

Joshua 4:20Joshua 4Joshua 4:22

King James Version (KJV)
And he spake unto the children of Israel, saying, When your children shall ask their fathers in time to come, saying, What mean these stones?

American Standard Version (ASV)
And he spake unto the children of Israel, saying, When your children shall ask their fathers in time to come, saying, What mean these stones?

Bible in Basic English (BBE)
And he said to the children of Israel, When your children say to their fathers in time to come, What is the reason for these stones?

Darby English Bible (DBY)
And he spoke to the children of Israel, saying, When your children hereafter ask their fathers, saying, What [mean] these stones?

Webster’s Bible (WBT)
And he spoke to the children of Israel, saying, When your children shall ask their fathers in time to come, saying, What mean these stones?

World English Bible (WEB)
He spoke to the children of Israel, saying, When your children shall ask their fathers in time to come, saying, What mean these stones?

Young’s Literal Translation (YLT)
And he speaketh unto the sons of Israel, saying, `When your sons ask their fathers hereafter, saying, What `are’ these stones?

யோசுவா Joshua 4:21
இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக்கற்கள் யாதென்று; தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது
And he spake unto the children of Israel, saying, When your children shall ask their fathers in time to come, saying, What mean these stones?

וַיֹּ֛אמֶרwayyōʾmerva-YOH-mer
אֶלʾelel
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
יִשְׁאָל֨וּןyišʾālûnyeesh-ah-LOON
בְּנֵיכֶ֤םbĕnêkembeh-nay-HEM
מָחָר֙māḥārma-HAHR
אֶתʾetet
אֲבוֹתָ֣םʾăbôtāmuh-voh-TAHM
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
מָ֖הma
הָֽאֲבָנִ֥יםhāʾăbānîmha-uh-va-NEEM
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh

Cross Reference

யோசுவா 4:6
நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,

சங்கீதம் 105:2
அவரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

சங்கீதம் 145:4
தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.


Tags இஸ்ரவேல் புத்திரரை நோக்கி நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக்கற்கள் யாதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது
Joshua 4:21 in Tamil Concordance Joshua 4:21 in Tamil Interlinear Joshua 4:21 in Tamil Image