Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 34:11 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 34 Deuteronomy 34:11

உபாகமம் 34:11
அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

Tamil Indian Revised Version
அவன் இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் வெளிப்படையாகச் செய்த சகல வல்லமையான செயல்களையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

Tamil Easy Reading Version
எகிப்து நாட்டில் அற்புதங்களைச் செய்வதற்குக் கர்த்தர் மோசேயை அனுப்பினார். பார்வோன், அவனது அதிகாரிகள் மற்றும் எகிப்திலுள்ள அனைத்து ஜனங்களும் அந்த அற்புதங்களைப் பார்த்தனர்.

Thiru Viviliam
ஏனெனில், எகிப்து நாட்டில், பார்வோனுக்கும், அவன் அலுவலருக்கும், அவன் நாடு முழுவதற்கும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்யும்படி ஆண்டவர் மோசேயை அனுப்பினார்.

Deuteronomy 34:10Deuteronomy 34Deuteronomy 34:12

King James Version (KJV)
In all the signs and the wonders, which the LORD sent him to do in the land of Egypt to Pharaoh, and to all his servants, and to all his land,

American Standard Version (ASV)
in all the signs and the wonders, which Jehovah sent him to do in the land of Egypt, to Pharaoh, and to all his servants, and to all his land,

Bible in Basic English (BBE)
In all the signs and wonders which the Lord sent him to do in the land of Egypt, to Pharaoh and to all his servants and all his land;

Darby English Bible (DBY)
according to all the signs and wonders that Jehovah had sent him to do in the land of Egypt, to Pharaoh, and to all his servants, and to all his land;

Webster’s Bible (WBT)
In all the signs and the wonders which the LORD sent him to do in the land of Egypt, to Pharaoh, and to all his servants, and to all his land,

World English Bible (WEB)
in all the signs and the wonders, which Yahweh sent him to do in the land of Egypt, to Pharaoh, and to all his servants, and to all his land,

Young’s Literal Translation (YLT)
in reference to all the signs and the wonders which Jehovah sent him to do in the land of Egypt, to Pharaoh, and to all his servants, and to all his land,

உபாகமம் Deuteronomy 34:11
அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,
In all the signs and the wonders, which the LORD sent him to do in the land of Egypt to Pharaoh, and to all his servants, and to all his land,

לְכָלlĕkālleh-HAHL
הָ֨אֹתֹ֜תhāʾōtōtHA-oh-TOTE
וְהַמּֽוֹפְתִ֗יםwĕhammôpĕtîmveh-ha-moh-feh-TEEM
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
שְׁלָחוֹ֙šĕlāḥôsheh-la-HOH
יְהוָ֔הyĕhwâyeh-VA
לַֽעֲשׂ֖וֹתlaʿăśôtla-uh-SOTE
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
לְפַרְעֹ֥הlĕparʿōleh-fahr-OH
וּלְכָלûlĕkāloo-leh-HAHL
עֲבָדָ֖יוʿăbādāywuh-va-DAV
וּלְכָלûlĕkāloo-leh-HAHL
אַרְצֽוֹ׃ʾarṣôar-TSOH

Cross Reference

உபாகமம் 4:34
அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

உபாகமம் 7:19
உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார்.

சங்கீதம் 78:43
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.

சங்கீதம் 105:26
தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.


Tags அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும் மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்
Deuteronomy 34:11 in Tamil Concordance Deuteronomy 34:11 in Tamil Interlinear Deuteronomy 34:11 in Tamil Image