உபாகமம் 33:24
ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.
Tamil Indian Revised Version
ஆசேரைக்குறித்து: ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.
Tamil Easy Reading Version
மோசே ஆசேரைப் பற்றி இதனைச் சொன்னான்: “மகன்கள் அனைவரிலும், ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆசேர் இருக்கிறான். அவன் தனது சகோதரர்களுக்கு பிரியமானவனாக இருக்கட்டும். அவன் தனது கால்களை எண்ணெயில் கழுவட்டும்.
Thiru Viviliam
⁽ஆசேரைக் குறித்து அவர் கூறியது:␢ ஆசேர் எல்லாக் குலங்களிடையே␢ ஆசி பெற்றவனாவான்;␢ தன் உடன்பிறந்தாருக்கு␢ உகந்தவனாய் இருப்பான்;␢ அவன் தன் காலை எண்ணெயில்␢ தோய்ப்பான்.⁾
Title
ஆசேருக்கான ஆசீர்வாதம்
King James Version (KJV)
And of Asher he said, Let Asher be blessed with children; let him be acceptable to his brethren, and let him dip his foot in oil.
American Standard Version (ASV)
And of Asher he said, Blessed be Asher with children; Let him be acceptable unto his brethren, And let him dip his foot in oil.
Bible in Basic English (BBE)
And of Asher he said, Let Asher have the blessing of children; may he be pleasing to his brothers, and let his foot be wet with oil.
Darby English Bible (DBY)
And of Asher he said, Asher shall be blessed with sons; Let him be acceptable to his brethren, And let him dip his foot in oil.
Webster’s Bible (WBT)
And of Asher he said, Let Asher be blessed with children; let him be acceptable to his brethren, and let him dip his foot in oil.
World English Bible (WEB)
Of Asher he said, Blessed be Asher with children; Let him be acceptable to his brothers, Let him dip his foot in oil.
Young’s Literal Translation (YLT)
And of Asher he said: — Blessed with sons `is’ Asher, Let him be accepted by his brethren, And dipping in oil his foot.
உபாகமம் Deuteronomy 33:24
ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.
And of Asher he said, Let Asher be blessed with children; let him be acceptable to his brethren, and let him dip his foot in oil.
| וּלְאָשֵׁ֣ר | ûlĕʾāšēr | oo-leh-ah-SHARE | |
| אָמַ֔ר | ʾāmar | ah-MAHR | |
| בָּר֥וּךְ | bārûk | ba-ROOK | |
| מִבָּנִ֖ים | mibbānîm | mee-ba-NEEM | |
| אָשֵׁ֑ר | ʾāšēr | ah-SHARE | |
| יְהִ֤י | yĕhî | yeh-HEE | |
| רְצוּי֙ | rĕṣûy | reh-TSOO | |
| אֶחָ֔יו | ʾeḥāyw | eh-HAV | |
| וְטֹבֵ֥ל | wĕṭōbēl | veh-toh-VALE | |
| בַּשֶּׁ֖מֶן | baššemen | ba-SHEH-men | |
| רַגְלֽוֹ׃ | raglô | rahɡ-LOH |
Cross Reference
யோபு 29:6
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
ஆதியாகமம் 49:20
ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.
ரோமர் 15:31
யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும்,
ரோமர் 14:18
இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:10
தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
நீதிமொழிகள் 3:3
கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
சங்கீதம் 128:6
நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
சங்கீதம் 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
சங்கீதம் 115:15
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
யாத்திராகமம் 12:10
அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.
Tags ஆசேரைக்குறித்து ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய் தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்
Deuteronomy 33:24 in Tamil Concordance Deuteronomy 33:24 in Tamil Interlinear Deuteronomy 33:24 in Tamil Image