உபாகமம் 33:17
அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; Šεைகளாலே ஜனஙύகளை ஏகமாய் ஜனத்தின் ΕடையாΨ்தரங்ՠγ்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.
Tamil Indian Revised Version
அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.
Tamil Easy Reading Version
யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான். அவனது இரு மகன்களும் காளையின் கொம்புகளைப் போன்றுள்ளனர். அவர்கள் மற்ற ஜனங்களைத் தாக்கிப் பூமியின் கடைசிவரை தள்ளுவர்! ஆமாம், மனாசே ஆயிரக்கணக்கான ஜனங்களையும், எப்பிராயீம் பத்தாயிரக்கணக்கான ஜனங்களையும் தள்ளியிருக்கிறார்கள்.”
Thiru Viviliam
⁽அவனது நடை தலையீற்றுக்␢ காளையின் பீடுநடை போன்றது.␢ அவனின் கொம்புகள்␢ காட்டெருமையின் கொம்புகள்␢ போன்றவை;␢ அவற்றால் மக்களினத்தாரைப்␢ பூவுலகின் கடை எல்லைவரை␢ முட்டித் துரத்துவான்.␢ அவை எப்ராயிமின் பதினாயிரம்␢ படைகளும் மனாசேயின் ஆயிரம்␢ படைகளும் ஆகும்.⁾
King James Version (KJV)
His glory is like the firstling of his bullock, and his horns are like the horns of unicorns: with them he shall push the people together to the ends of the earth: and they are the ten thousands of Ephraim, and they are the thousands of Manasseh.
American Standard Version (ASV)
The firstling of his herd, majesty is his; And his horns are the horns of the wild-ox: With them he shall push the peoples all of them, `even’ the ends of the earth: And they are the ten thousands of Ephraim, And they are the thousands of Manasseh.
Bible in Basic English (BBE)
He is a young ox, glory is his; his horns are the horns of the mountain ox, with which all peoples will be wounded, even to the ends of the earth: they are the ten thousands of Ephraim and the thousands of Manasseh.
Darby English Bible (DBY)
His majesty is as the firstling of his ox; And his horns are as the horns of a buffalo. With them shall he push the peoples Together to the ends of the earth. These are the myriads of Ephraim, And these are the thousands of Manasseh.
Webster’s Bible (WBT)
His glory is like the firstling of his bullock, and his horns are like the horns of unicorns: with them he shall push the people together to the ends of the earth: and they are the ten thousands of Ephraim, and they are the thousands of Manasseh.
World English Bible (WEB)
The firstborn of his herd, majesty is his; His horns are the horns of the wild-ox: With them he shall push the peoples all of them, [even] the ends of the earth: They are the ten thousands of Ephraim, They are the thousands of Manasseh.
Young’s Literal Translation (YLT)
His honour `is’ a firstling of his ox, And his horns `are’ horns of a reem; By them peoples he doth push together To the ends of earth; And they `are’ the myriads of Ephraim, And they `are’ the thousands of Manasseh.
உபாகமம் Deuteronomy 33:17
அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; Šεைகளாலே ஜனஙύகளை ஏகமாய் ஜனத்தின் ΕடையாΨ்தரங்ՠγ்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.
His glory is like the firstling of his bullock, and his horns are like the horns of unicorns: with them he shall push the people together to the ends of the earth: and they are the ten thousands of Ephraim, and they are the thousands of Manasseh.
| בְּכ֨וֹר | bĕkôr | beh-HORE | |
| שׁוֹר֜וֹ | šôrô | shoh-ROH | |
| הָדָ֣ר | hādār | ha-DAHR | |
| ל֗וֹ | lô | loh | |
| וְקַרְנֵ֤י | wĕqarnê | veh-kahr-NAY | |
| רְאֵם֙ | rĕʾēm | reh-AME | |
| קַרְנָ֔יו | qarnāyw | kahr-NAV | |
| בָּהֶ֗ם | bāhem | ba-HEM | |
| עַמִּ֛ים | ʿammîm | ah-MEEM | |
| יְנַגַּ֥ח | yĕnaggaḥ | yeh-na-ɡAHK | |
| יַחְדָּ֖ו | yaḥdāw | yahk-DAHV | |
| אַפְסֵי | ʾapsê | af-SAY | |
| אָ֑רֶץ | ʾāreṣ | AH-rets | |
| וְהֵם֙ | wĕhēm | veh-HAME | |
| רִבְב֣וֹת | ribbôt | reev-VOTE | |
| אֶפְרַ֔יִם | ʾeprayim | ef-RA-yeem | |
| וְהֵ֖ם | wĕhēm | veh-HAME | |
| אַלְפֵ֥י | ʾalpê | al-FAY | |
| מְנַשֶּֽׁה׃ | mĕnašše | meh-na-SHEH |
Cross Reference
எண்ணாகமம் 23:22
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.
சங்கீதம் 44:5
உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.
1 இராஜாக்கள் 22:11
கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப் போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
சங்கீதம் 92:10
என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.
1 நாளாகமம் 5:1
ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.
எண்ணாகமம் 24:8
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
ஆதியாகமம் 48:19
அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.
ஓசியா 7:1
நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே பறிகாரரின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.
ஓசியா 6:4
எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும்மேகத்தைப்போலவும், விடியற்காலையில்தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.
ஓசியா 5:3
எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
ஏசாயா 34:7
அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும், அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.
சங்கீதம் 29:6
அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
சங்கீதம் 22:21
என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
யோபு 39:9
காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?
2 நாளாகமம் 18:10
கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
எண்ணாகமம் 26:37
இவைகளே எப்பிராயீம் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறுபேர்; இவர்களே யோசேப்பு புத்திரரின் குடும்பங்கள்.
எண்ணாகமம் 26:34
இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.
Tags அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும் அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும் Šεைகளாலே ஜனஙύகளை ஏகமாய் ஜனத்தின் ΕடையாΨ்தரங்ՠγ்மட்டும் முட்டித் துரத்துவான் அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்
Deuteronomy 33:17 in Tamil Concordance Deuteronomy 33:17 in Tamil Interlinear Deuteronomy 33:17 in Tamil Image