உபாகமம் 32:46
அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச்சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
Tamil Indian Revised Version
அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
Tamil Easy Reading Version
அவன் அவர்களிடம், “இன்று நான் உங்களுக்குச் சொன்ன அனைத்துக் கட்டளைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லவேண்டும்.
Thiru Viviliam
உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.
King James Version (KJV)
And he said unto them, Set your hearts unto all the words which I testify among you this day, which ye shall command your children to observe to do, all the words of this law.
American Standard Version (ASV)
And he said unto them, Set your heart unto all the words which I testify unto you this day, which ye shall command your children to observe to do, `even’ all the words of this law.
Bible in Basic English (BBE)
Moses said to them, Let the words which I have said to you today go deep into your hearts, and give orders to your children to do every word of this law.
Darby English Bible (DBY)
he said unto them, Set your hearts unto all the words that I testify among you this day, which ye shall command your children to take heed to do, all the words of this law.
Webster’s Bible (WBT)
And he said to them, Set your hearts to all the words which I testify among you this day, which ye shall command your children to observe to do, all the words of this law.
World English Bible (WEB)
He said to them, Set your heart to all the words which I testify to you this day, which you shall command your children to observe to do, [even] all the words of this law.
Young’s Literal Translation (YLT)
and saith unto them, `Set your heart to all the words which I am testifying against you to-day, that ye command your sons to observe to do all the words of this law,
உபாகமம் Deuteronomy 32:46
அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச்சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
And he said unto them, Set your hearts unto all the words which I testify among you this day, which ye shall command your children to observe to do, all the words of this law.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵהֶם֙ | ʾălēhem | uh-lay-HEM | |
| שִׂ֣ימוּ | śîmû | SEE-moo | |
| לְבַבְכֶ֔ם | lĕbabkem | leh-vahv-HEM | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| הַדְּבָרִ֔ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER | |
| אָֽנֹכִ֛י | ʾānōkî | ah-noh-HEE | |
| מֵעִ֥יד | mēʿîd | may-EED | |
| בָּכֶ֖ם | bākem | ba-HEM | |
| הַיּ֑וֹם | hayyôm | HA-yome | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| תְּצַוֻּם֙ | tĕṣawwum | teh-tsa-WOOM | |
| אֶת | ʾet | et | |
| בְּנֵיכֶ֔ם | bĕnêkem | beh-nay-HEM | |
| לִשְׁמֹ֣ר | lišmōr | leesh-MORE | |
| לַֽעֲשׂ֔וֹת | laʿăśôt | la-uh-SOTE | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| דִּבְרֵ֖י | dibrê | deev-RAY | |
| הַתּוֹרָ֥ה | hattôrâ | ha-toh-RA | |
| הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |
Cross Reference
1 நாளாகமம் 22:19
இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.
எசேக்கியேல் 40:4
அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.
உபாகமம் 11:18
ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும் படிக்கு,
நீதிமொழிகள் 3:1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
உபாகமம் 4:9
ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்,
உபாகமம் 6:6
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது.
லுூக்கா 9:44
நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
எபிரெயர் 2:1
ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.
Tags அவர்களை நோக்கி இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி நான் இன்று உங்களுக்குச்சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்
Deuteronomy 32:46 in Tamil Concordance Deuteronomy 32:46 in Tamil Interlinear Deuteronomy 32:46 in Tamil Image