Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 31:7 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 31 Deuteronomy 31:7

உபாகமம் 31:7
பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்.

Tamil Indian Revised Version
பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்திற்கு நீ இந்த மக்களை அழைத்துக்கொண்டு போய், அதை இவர்கள் சொந்தமாக்கும்படி செய்வாய்.

Tamil Easy Reading Version
பின்பு மோசே யோசுவாவை அழைத்தான். மோசே யோசுவாவிடம் சொல்வதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். அவன் “பலமாகவும் தைரியமாகவும் இரு. அவர்களது முற்பிதாக்களுக்கு தருவதாகக் கர்த்தர் வாக்களித்த நாட்டிற்கு நீதான் இவர்களை வழி நடத்தவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ உதவ வேண்டும்.

Thiru Viviliam
பின்னர், மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: வலிமை பெறு; துணிவுகொள்; இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்லவேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்யவேண்டும்.

Deuteronomy 31:6Deuteronomy 31Deuteronomy 31:8

King James Version (KJV)
And Moses called unto Joshua, and said unto him in the sight of all Israel, Be strong and of a good courage: for thou must go with this people unto the land which the LORD hath sworn unto their fathers to give them; and thou shalt cause them to inherit it.

American Standard Version (ASV)
And Moses called unto Joshua, and said unto him in the sight of all Israel, Be strong and of good courage: for thou shalt go with this people into the land which Jehovah hath sworn unto their fathers to give them; and thou shalt cause them to inherit it.

Bible in Basic English (BBE)
Then Moses sent for Joshua, and before the eyes of all Israel said to him, Be strong and take heart: for you are to go with this people into the land which the Lord, by his oath to their fathers, has given them; by your help they will take it for their heritage.

Darby English Bible (DBY)
And Moses called to Joshua, and said to him in the sight of all Israel, Be strong and courageous, for thou must go with this people into the land which Jehovah hath sworn unto their fathers to give them; and thou shalt cause them to inherit it.

Webster’s Bible (WBT)
And Moses called to Joshua, and said to him in the sight of all Israel, Be strong and of a good courage: for thou must go with this people to the land which the LORD hath sworn to their fathers to give them; and thou shalt cause them to inherit it.

World English Bible (WEB)
Moses called to Joshua, and said to him in the sight of all Israel, Be strong and of good courage: for you shall go with this people into the land which Yahweh has sworn to their fathers to give them; and you shall cause them to inherit it.

Young’s Literal Translation (YLT)
And Moses calleth for Joshua, and saith unto him before the eyes of all Israel, `Be strong and courageous, for thou — thou dost go in with this people unto the land which Jehovah hath sworn to their fathers to give to them, and thou — thou dost cause them to inherit it;

உபாகமம் Deuteronomy 31:7
பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்.
And Moses called unto Joshua, and said unto him in the sight of all Israel, Be strong and of a good courage: for thou must go with this people unto the land which the LORD hath sworn unto their fathers to give them; and thou shalt cause them to inherit it.

וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
לִֽיהוֹשֻׁ֗עַlîhôšuaʿlee-hoh-SHOO-ah
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֜יוʾēlāyway-LAV
לְעֵינֵ֣יlĕʿênêleh-ay-NAY
כָלkālhahl
יִשְׂרָאֵל֮yiśrāʾēlyees-ra-ALE
חֲזַ֣קḥăzaqhuh-ZAHK
וֶֽאֱמָץ֒weʾĕmāṣveh-ay-MAHTS
כִּ֣יkee
אַתָּ֗הʾattâah-TA
תָּבוֹא֙tābôʾta-VOH
אֶתʾetet
הָעָ֣םhāʿāmha-AM
הַזֶּ֔הhazzeha-ZEH
אֶלʾelel
הָאָ֕רֶץhāʾāreṣha-AH-rets
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
נִשְׁבַּ֧עnišbaʿneesh-BA
יְהוָ֛הyĕhwâyeh-VA
לַֽאֲבֹתָ֖םlaʾăbōtāmla-uh-voh-TAHM
לָתֵ֣תlātētla-TATE
לָהֶ֑םlāhemla-HEM
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
תַּנְחִילֶ֥נָּהtanḥîlennâtahn-hee-LEH-na
אוֹתָֽם׃ʾôtāmoh-TAHM

Cross Reference

உபாகமம் 3:28
நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.

உபாகமம் 1:38
உனக்கு முன்பாக நிற்கிற நூனின் குமாரனாகிய யோசுவா அதில் பிரவேசிப்பான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகப் பங்கிடுவான்.

உபாகமம் 31:6
நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.

எபேசியர் 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

உபாகமம் 31:3
உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான்.

உபாகமம் 31:23
அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.

யோசுவா 1:6
பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

தானியேல் 10:19
பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.

யோவான் 1:17
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.


Tags பின்பு மோசே யோசுவாவை அழைத்து இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க அவனை நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய் அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்
Deuteronomy 31:7 in Tamil Concordance Deuteronomy 31:7 in Tamil Interlinear Deuteronomy 31:7 in Tamil Image