உபாகமம் 29:24
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
Tamil Indian Revised Version
அந்த மக்களெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
Tamil Easy Reading Version
“‘கர்த்தர் இந்த நாட்டிற்கு ஏன் இவ்வாறு செய்தார்? அவர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?’ மற்ற அனைத்து நாடுகளும் கேட்கும்.
Thiru Viviliam
வேற்றினத்தார் அனைவரும் ‘ஆண்டவர் ஏன் இவ்வாறு இந்த நாட்டுக்குச் செய்தார்? இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன?’ என்று கேட்பர்.
King James Version (KJV)
Even all nations shall say, Wherefore hath the LORD done thus unto this land? what meaneth the heat of this great anger?
American Standard Version (ASV)
even all the nations shall say, Wherefore hath Jehovah done thus unto this land? what meaneth the heat of this great anger?
Bible in Basic English (BBE)
Truly all the nations will say, Why has the Lord done so to this land? what is the reason for this great and burning wrath?
Darby English Bible (DBY)
even all nations shall say, Why has Jehovah done thus to this land? whence the heat of this great anger?
Webster’s Bible (WBT)
Even all the nations shall say, Why hath the LORD done thus to this land? what meaneth the heat of this great anger?
World English Bible (WEB)
even all the nations shall say, Why has Yahweh done thus to this land? what means the heat of this great anger?
Young’s Literal Translation (YLT)
yea, all the nations have said, Wherefore hath Jehovah done thus to this land? what the heat of this great anger?
உபாகமம் Deuteronomy 29:24
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
Even all nations shall say, Wherefore hath the LORD done thus unto this land? what meaneth the heat of this great anger?
| וְאָֽמְרוּ֙ | wĕʾāmĕrû | veh-ah-meh-ROO | |
| כָּל | kāl | kahl | |
| הַגּוֹיִ֔ם | haggôyim | ha-ɡoh-YEEM | |
| עַל | ʿal | al | |
| מֶ֨ה | me | meh | |
| עָשָׂ֧ה | ʿāśâ | ah-SA | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| כָּ֖כָה | kākâ | KA-ha | |
| לָאָ֣רֶץ | lāʾāreṣ | la-AH-rets | |
| הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE | |
| מֶ֥ה | me | meh | |
| חֳרִ֛י | ḥŏrî | hoh-REE | |
| הָאַ֥ף | hāʾap | ha-AF | |
| הַגָּד֖וֹל | haggādôl | ha-ɡa-DOLE | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Cross Reference
எரேமியா 22:8
அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன் தன் அயலானை நோக்கி: இந்தப்பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.
1 இராஜாக்கள் 9:8
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
2 நாளாகமம் 7:21
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து கர்த்தர் இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச்செய்தது என்ன என்று கேட்பான்.
புலம்பல் 2:15
வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
புலம்பல் 4:12
சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதை பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.
எசேக்கியேல் 14:23
நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்து கொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார்.
ரோமர் 2:5
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
Tags அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார் இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்
Deuteronomy 29:24 in Tamil Concordance Deuteronomy 29:24 in Tamil Interlinear Deuteronomy 29:24 in Tamil Image