Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 29:11 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 29 Deuteronomy 29:11

உபாகமம் 29:11
நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னோடே பண்ணுகிற அவருடைய ஆணையுறுதிக்கும் உட்படும்படிக்கு,

Tamil Indian Revised Version
நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னுடன் செய்கிற அவருடைய வாக்குறுதிக்கும் உட்படுவதற்கு,

Tamil Easy Reading Version
உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் இங்கே இருக்கிறார்கள். உங்களிடையே அயல் நாட்டுக் குடிகள் வாழ்கிறார்கள். அவர்கள் உங்களுக்கென்று மரத்தை வெட்டி, தண்ணீரைக்கொண்டு வருகிறார்கள்.

Thiru Viviliam
உங்கள் சிறுவரும், உங்கள் மனைவியரும், உங்கள் பாளையத்தில் உங்களோடு உள்ள அந்நியராகிய விறகு வெட்டிகளும், தண்ணீர் சுமப்பவர்களும் ஆகிய எல்லோரும் நிற்கின்றீர்கள்.

Deuteronomy 29:10Deuteronomy 29Deuteronomy 29:12

King James Version (KJV)
Your little ones, your wives, and thy stranger that is in thy camp, from the hewer of thy wood unto the drawer of thy water:

American Standard Version (ASV)
your little ones, your wives, and thy sojourner that is in the midst of thy camps, from the hewer of thy wood unto the drawer of thy water;

Bible in Basic English (BBE)
And your little ones, your wives, and the men of other lands who are with you in your tents, down to the wood-cutter and the servant who gets water for you:

Darby English Bible (DBY)
your little ones, your wives, and thy stranger that is in thy camp, as well the hewer of thy wood as the drawer of thy water;

Webster’s Bible (WBT)
Your little ones, your wives, and thy stranger that is in thy camp, from the hewer of thy wood to the drawer of thy water:

World English Bible (WEB)
your little ones, your wives, and your foreigner who is in the midst of your camps, from the one who cuts your wood to the one who draws your water;

Young’s Literal Translation (YLT)
your infants, your wives, and thy sojourner who `is’ in the midst of thy camps, from the hewer of thy wood unto the drawer of thy water —

உபாகமம் Deuteronomy 29:11
நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னோடே பண்ணுகிற அவருடைய ஆணையுறுதிக்கும் உட்படும்படிக்கு,
Your little ones, your wives, and thy stranger that is in thy camp, from the hewer of thy wood unto the drawer of thy water:

טַפְּכֶ֣םṭappĕkemta-peh-HEM
נְשֵׁיכֶ֔םnĕšêkemneh-shay-HEM
וְגֵ֣רְךָ֔wĕgērĕkāveh-ɡAY-reh-HA
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
בְּקֶ֣רֶבbĕqerebbeh-KEH-rev
מַֽחֲנֶ֑יךָmaḥănêkāma-huh-NAY-ha
מֵֽחֹטֵ֣בmēḥōṭēbmay-hoh-TAVE
עֵצֶ֔יךָʿēṣêkāay-TSAY-ha
עַ֖דʿadad
שֹׁאֵ֥בšōʾēbshoh-AVE
מֵימֶֽיךָ׃mêmêkāmay-MAY-ha

Cross Reference

யாத்திராகமம் 12:38
அவர்களோடேகூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.

யாத்திராகமம் 12:48
அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.

எண்ணாகமம் 11:4
பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?

உபாகமம் 5:14
ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;

யோசுவா 9:21
பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.

கலாத்தியர் 3:28
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

கொலோசெயர் 3:11
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.


Tags நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னோடே பண்ணுகிற அவருடைய ஆணையுறுதிக்கும் உட்படும்படிக்கு
Deuteronomy 29:11 in Tamil Concordance Deuteronomy 29:11 in Tamil Interlinear Deuteronomy 29:11 in Tamil Image