Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 28:41 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 28 Deuteronomy 28:41

உபாகமம் 28:41
நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.

Tamil Indian Revised Version
நீ மகன்களையும் மகள்களையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடுகூட இருக்கமாட்டார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.

Tamil Easy Reading Version
உனக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள், ஆனால் நீ அவர்களைப் பாதுகாக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படுவார்கள்.

Thiru Viviliam
நீ புதல்வரையும் புதல்வியரையும் பெற்றெடுப்பாய்; ஆயினும், அவர்கள் உனக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுவர்.

Deuteronomy 28:40Deuteronomy 28Deuteronomy 28:42

King James Version (KJV)
Thou shalt beget sons and daughters, but thou shalt not enjoy them; for they shall go into captivity.

American Standard Version (ASV)
Thou shalt beget sons and daughters, but they shall not be thine; for they shall go into captivity.

Bible in Basic English (BBE)
You will have sons and daughters, but they will not be yours; for they will go away prisoners into a strange land.

Darby English Bible (DBY)
Sons and daughters shalt thou beget, but thou shalt not have them [to be with thee]; for they shall go into captivity.

Webster’s Bible (WBT)
Thou shalt beget sons and daughters, but thou shalt not enjoy them: for they shall go into captivity.

World English Bible (WEB)
You shall father sons and daughters, but they shall not be yours; for they shall go into captivity.

Young’s Literal Translation (YLT)
`Sons and daughters thou dost beget, and they are not with thee, for they go into captivity;

உபாகமம் Deuteronomy 28:41
நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
Thou shalt beget sons and daughters, but thou shalt not enjoy them; for they shall go into captivity.

בָּנִ֥יםbānîmba-NEEM
וּבָנ֖וֹתûbānôtoo-va-NOTE
תּוֹלִ֑ידtôlîdtoh-LEED
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִהְי֣וּyihyûyee-YOO
לָ֔ךְlāklahk
כִּ֥יkee
יֵֽלְכ֖וּyēlĕkûyay-leh-HOO
בַּשֶּֽׁבִי׃baššebîba-SHEH-vee

Cross Reference

உபாகமம் 28:32
உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப்பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.

புலம்பல் 1:5
அவள் சத்துருக்கள் தலைமையானார்கள்; அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.

2 இராஜாக்கள் 24:14
எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்திக் கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.


Tags நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய் ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள் அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்
Deuteronomy 28:41 in Tamil Concordance Deuteronomy 28:41 in Tamil Interlinear Deuteronomy 28:41 in Tamil Image