உபாகமம் 28:23
உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.
Tamil Indian Revised Version
உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
வானத்தில் மேகங்கள் இராது. வானம் பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தைப் போல் இருக்கும். உனக்குக் கீழுள்ள பூமியானது கெட்டியான இரும்பைப்போன்று இருக்கும்.
Thiru Viviliam
உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமாகவும் உனக்குக் கீழேயுள்ள நிலம் இரும்பாகவும் இருக்கும்.
King James Version (KJV)
And thy heaven that is over thy head shall be brass, and the earth that is under thee shall be iron.
American Standard Version (ASV)
And thy heaven that is over thy head shall be brass, and the earth that is under thee shall be iron.
Bible in Basic English (BBE)
And the heaven over your heads will be brass, and the earth under you hard as iron.
Darby English Bible (DBY)
And thy heavens which are over thy head shall be brass, and the earth which is under thee, iron.
Webster’s Bible (WBT)
And thy heaven that is over thy head shall be brass, and the earth that is under thee shall be iron.
World English Bible (WEB)
Your sky that is over your head shall be brass, and the earth that is under you shall be iron.
Young’s Literal Translation (YLT)
`And thy heavens which `are’ over thy head have been brass, and the earth which `is’ under thee iron;
உபாகமம் Deuteronomy 28:23
உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.
And thy heaven that is over thy head shall be brass, and the earth that is under thee shall be iron.
| וְהָי֥וּ | wĕhāyû | veh-ha-YOO | |
| שָׁמֶ֛יךָ | šāmêkā | sha-MAY-ha | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עַל | ʿal | al | |
| רֹֽאשְׁךָ֖ | rōʾšĕkā | roh-sheh-HA | |
| נְחֹ֑שֶׁת | nĕḥōšet | neh-HOH-shet | |
| וְהָאָ֥רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| תַּחְתֶּ֖יךָ | taḥtêkā | tahk-TAY-ha | |
| בַּרְזֶֽל׃ | barzel | bahr-ZEL |
Cross Reference
லேவியராகமம் 26:19
உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.
1 இராஜாக்கள் 17:1
கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
1 இராஜாக்கள் 18:2
அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோவெனில் சமாரியாவிலே கொடிதாயிருந்தது.
எரேமியா 14:1
மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
ஆமோஸ் 4:7
இதுவுமல்லாமல் அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.
Tags உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும் உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்
Deuteronomy 28:23 in Tamil Concordance Deuteronomy 28:23 in Tamil Interlinear Deuteronomy 28:23 in Tamil Image