Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 25:11 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 25 Deuteronomy 25:11

உபாகமம் 25:11
புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக் கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்,

Tamil Indian Revised Version
இரண்டு கணவன்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்க வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவனுடைய உயிர்நாடியைப் பிடித்ததுண்டானால்.,

Tamil Easy Reading Version
“இருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், ஒருவனது மனைவி தன் கணவனை அடிக்கின்றவனிடமிருந்து அவனைக் காப்பாற்ற நினைத்து அங்கு வந்து தன் கையை நீட்டி அடிக்கிறவனின் அந்தரங்க உறுப்பை நசுக்கி இழுக்கக்கூடாது.

Thiru Viviliam
ஆண்கள் ஒருவரோடொருவர் சண்டையிடுகையில், ஒருவனுடைய மனைவி, தன் கணவனை, அவனை அடிப்பவனின் கையிலிருந்து விடுவிப்பதற்காக வந்து, கையை நீட்டி, மற்றவனது ஆண்குறியைப் பிடிப்பாளாகில்,

Other Title
பிற சட்டங்கள்

Deuteronomy 25:10Deuteronomy 25Deuteronomy 25:12

King James Version (KJV)
When men strive together one with another, and the wife of the one draweth near for to deliver her husband out of the hand of him that smiteth him, and putteth forth her hand, and taketh him by the secrets:

American Standard Version (ASV)
When men strive together one with another, and the wife of the one draweth near to deliver her husband out of the hand of him that smiteth him, and putteth forth her hand, and taketh him by the secrets;

Bible in Basic English (BBE)
If two men are fighting, and the wife of one of them, coming to the help of her husband, takes the other by the private parts;

Darby English Bible (DBY)
When men fight together one with another, and the wife of the one come near to rescue her husband out of the hand of him that smiteth him, and stretch out her hand, and seize him by his secret parts,

Webster’s Bible (WBT)
When men strive together one with another, and the wife of the one draweth near to deliver her husband from the hand of him that smiteth him, and putteth forth her hand, and taketh him by the secrets:

World English Bible (WEB)
When men strive together one with another, and the wife of the one draws near to deliver her husband out of the hand of him who strikes him, and puts forth her hand, and takes him by the secrets;

Young’s Literal Translation (YLT)
`When men strive together, one with another, and the wife of the one hath drawn near to deliver her husband out of the hand of his smiter, and hath put forth her hand, and laid hold on his secrets,

உபாகமம் Deuteronomy 25:11
புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக் கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்,
When men strive together one with another, and the wife of the one draweth near for to deliver her husband out of the hand of him that smiteth him, and putteth forth her hand, and taketh him by the secrets:

When
כִּֽיkee
men
יִנָּצ֨וּyinnāṣûyee-na-TSOO
strive
אֲנָשִׁ֤יםʾănāšîmuh-na-SHEEM
together
יַחְדָּו֙yaḥdāwyahk-DAHV
one
אִ֣ישׁʾîšeesh
with
another,
וְאָחִ֔יוwĕʾāḥîwveh-ah-HEEOO
and
the
wife
וְקָֽרְבָה֙wĕqārĕbāhveh-ka-reh-VA
of
the
one
אֵ֣שֶׁתʾēšetA-shet
draweth
near
הָֽאֶחָ֔דhāʾeḥādha-eh-HAHD
for
to
deliver
לְהַצִּ֥ילlĕhaṣṣîlleh-ha-TSEEL

אֶתʾetet
her
husband
אִישָׁ֖הּʾîšāhee-SHA
out
of
the
hand
מִיַּ֣דmiyyadmee-YAHD
of
him
that
smiteth
מַכֵּ֑הוּmakkēhûma-KAY-hoo
him,
and
putteth
forth
וְשָֽׁלְחָ֣הwĕšālĕḥâveh-sha-leh-HA
her
hand,
יָדָ֔הּyādāhya-DA
and
taketh
וְהֶֽחֱזִ֖יקָהwĕheḥĕzîqâveh-heh-hay-ZEE-ka
him
by
the
secrets:
בִּמְבֻשָֽׁיו׃bimbušāywbeem-voo-SHAIV


Tags புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக் கொண்டிருக்கையில் ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து தன் கையை நீட்டி அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்
Deuteronomy 25:11 in Tamil Concordance Deuteronomy 25:11 in Tamil Interlinear Deuteronomy 25:11 in Tamil Image