Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 21:20 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 21 Deuteronomy 21:20

உபாகமம் 21:20
எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்ததின் மூப்பரோடே சொல்லுவார்களாக.

Tamil Indian Revised Version
எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக.

Tamil Easy Reading Version
அவர்கள் நகரத் தலைவர்களிடம்: ‘எங்களது மகன் எங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்து, எங்களுக்கு அடங்காதவனாக இருக்கிறான். நாங்கள் அவனிடம் செய்யச் சொல்வது எதையும் அவன் செய்வதில்லை. அவன் அளவுக்கு அதிகமாகக் குடிக்கவும், சாப்பிடவும் செய்கிறான்’ என்று சொல்ல வேண்டும்.

Thiru Viviliam
‘எங்கள் மகனாகிய இவன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய் இருக்கிறான்; எங்கள் சொல் கேட்பதில்லை; பெருந்தீனிக்காரனும் குடிவெறியனுமாய் இருக்கிறான்’ என்று நகர்த் தலைவர்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும்.

Deuteronomy 21:19Deuteronomy 21Deuteronomy 21:21

King James Version (KJV)
And they shall say unto the elders of his city, This our son is stubborn and rebellious, he will not obey our voice; he is a glutton, and a drunkard.

American Standard Version (ASV)
and they shall say unto the elders of his city, This our son is stubborn and rebellious, he will not obey our voice; he is a glutton, and a drunkard.

Bible in Basic English (BBE)
And say to them, This son of ours is hard-hearted and uncontrolled, he will not give attention to us; he gives himself up to pleasure and strong drink.

Darby English Bible (DBY)
and they shall say unto the elders of his city, This our son is unmanageable and rebellious, he hearkeneth not unto our voice; he is a profligate and a drunkard.

Webster’s Bible (WBT)
And they shall say to the elders of his city, This our son is stubborn and rebellious, he will not obey our voice; he is a glutton, and a drunkard.

World English Bible (WEB)
and they shall tell the elders of his city, This our son is stubborn and rebellious, he will not obey our voice; he is a glutton, and a drunkard.

Young’s Literal Translation (YLT)
and have said unto the elders of his city, Our son — this one — is apostatizing and rebellious; he is not hearkening to our voice — a glutton and drunkard;

உபாகமம் Deuteronomy 21:20
எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்ததின் மூப்பரோடே சொல்லுவார்களாக.
And they shall say unto the elders of his city, This our son is stubborn and rebellious, he will not obey our voice; he is a glutton, and a drunkard.

וְאָֽמְר֞וּwĕʾāmĕrûveh-ah-meh-ROO
אֶלʾelel
זִקְנֵ֣יziqnêzeek-NAY
עִיר֗וֹʿîrôee-ROH
בְּנֵ֤נוּbĕnēnûbeh-NAY-noo
זֶה֙zehzeh
סוֹרֵ֣רsôrērsoh-RARE
וּמֹרֶ֔הûmōreoo-moh-REH
אֵינֶ֥נּוּʾênennûay-NEH-noo
שֹׁמֵ֖עַšōmēaʿshoh-MAY-ah
בְּקֹלֵ֑נוּbĕqōlēnûbeh-koh-LAY-noo
זוֹלֵ֖לzôlēlzoh-LALE
וְסֹבֵֽא׃wĕsōbēʾveh-soh-VAY

Cross Reference

நீதிமொழிகள் 20:1
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

நீதிமொழிகள் 19:26
தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

நீதிமொழிகள் 23:19
என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.

நீதிமொழிகள் 23:29
ஐயோ! யாருக்கு வேதனை யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?

நீதிமொழிகள் 29:17
உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.


Tags எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான் எங்கள் சொல்லைக் கேளான் பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்ததின் மூப்பரோடே சொல்லுவார்களாக
Deuteronomy 21:20 in Tamil Concordance Deuteronomy 21:20 in Tamil Interlinear Deuteronomy 21:20 in Tamil Image