உபாகமம் 17:11
அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.
Tamil Indian Revised Version
அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.
Tamil Easy Reading Version
நீங்கள் அவர்கள் கூறும் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள் விதிக்கின்றபடியே அவர்களது நியாயத்தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் சொன்ன எதையும் மாற்றாமல் அப்படியே செய்யவேண்டும்!
Thiru Viviliam
அவர்கள் உனக்குக் கற்பித்த சட்டங்களின்படியும், அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பின்படியும் செயல்படு. அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பினின்று இடமோ வலமோ பிறழாதே.
King James Version (KJV)
According to the sentence of the law which they shall teach thee, and according to the judgment which they shall tell thee, thou shalt do: thou shalt not decline from the sentence which they shall show thee, to the right hand, nor to the left.
American Standard Version (ASV)
according to the tenor of the law which they shall teach thee, and according to the judgment which they shall tell thee, thou shalt do; thou shalt not turn aside from the sentence which they shall show thee, to the right hand, nor to the left.
Bible in Basic English (BBE)
Acting in agreement with their teaching and the decision they give: not turning to one side or the other from the word they have given you.
Darby English Bible (DBY)
according to the sentence of the law which they shall declare unto thee, and according to the judgment which they shall tell thee, thou shalt do: thou shalt not decline from the word which they shall declare unto thee, to the right hand, or the left.
Webster’s Bible (WBT)
According to the sentence of the law which they shall teach thee, and according to the judgment which they shall tell thee, thou shalt do: thou shalt not decline from the sentence which they shall show thee, to the right hand, nor to the left.
World English Bible (WEB)
according to the tenor of the law which they shall teach you, and according to the judgment which they shall tell you, you shall do; you shall not turn aside from the sentence which they shall show you, to the right hand, nor to the left.
Young’s Literal Translation (YLT)
`According to the tenor of the law which they direct thee, and according to the judgment which they say to thee thou dost do; thou dost not turn aside from the word which they declare to thee, right or left.
உபாகமம் Deuteronomy 17:11
அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.
According to the sentence of the law which they shall teach thee, and according to the judgment which they shall tell thee, thou shalt do: thou shalt not decline from the sentence which they shall show thee, to the right hand, nor to the left.
| According to | עַל | ʿal | al |
| the sentence | פִּ֨י | pî | pee |
| of the law | הַתּוֹרָ֜ה | hattôrâ | ha-toh-RA |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| they shall teach | יוֹר֗וּךָ | yôrûkā | yoh-ROO-ha |
| thee, and according to | וְעַל | wĕʿal | veh-AL |
| the judgment | הַמִּשְׁפָּ֛ט | hammišpāṭ | ha-meesh-PAHT |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| they shall tell | יֹֽאמְר֥וּ | yōʾmĕrû | yoh-meh-ROO |
| thee, thou shalt do: | לְךָ֖ | lĕkā | leh-HA |
| thou shalt not | תַּֽעֲשֶׂ֑ה | taʿăśe | ta-uh-SEH |
| decline | לֹ֣א | lōʾ | loh |
| from | תָס֗וּר | tāsûr | ta-SOOR |
| the sentence | מִן | min | meen |
| which | הַדָּבָ֛ר | haddābār | ha-da-VAHR |
| they shall shew | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thee, to the right hand, | יַגִּ֥ידֽוּ | yaggîdû | ya-ɡEE-doo |
| nor to the left. | לְךָ֖ | lĕkā | leh-HA |
| יָמִ֥ין | yāmîn | ya-MEEN | |
| וּשְׂמֹֽאל׃ | ûśĕmōl | oo-seh-MOLE |
Tags அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும் உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்
Deuteronomy 17:11 in Tamil Concordance Deuteronomy 17:11 in Tamil Interlinear Deuteronomy 17:11 in Tamil Image