உபாகமம் 14:22
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
Tamil Indian Revised Version
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படி, வருடந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
Tamil Easy Reading Version
“உங்கள் வயல்களின் எல்லா விளைச்சலிலுமிருந்து பத்தில் ஒரு பங்கை வருடந்தோறும் தனியாக எடுத்து வையுங்கள்.
Thiru Viviliam
ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்தெடு.
Title
பத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பது
Other Title
பத்திலொரு பாகம் அளிப்பதற்கான சட்டம்
King James Version (KJV)
Thou shalt truly tithe all the increase of thy seed, that the field bringeth forth year by year.
American Standard Version (ASV)
Thou shalt surely tithe all the increase of thy seed, that which cometh forth from the field year by year.
Bible in Basic English (BBE)
Put on one side a tenth of all the increase of your seed, produced year by year.
Darby English Bible (DBY)
Thou shalt truly tithe all the increase of thy seed, the produce of the field, year by year.
Webster’s Bible (WBT)
Thou shalt truly tithe all the increase of thy seed, that the field bringeth forth year by year.
World English Bible (WEB)
You shall surely tithe all the increase of your seed, that which comes forth from the field year by year.
Young’s Literal Translation (YLT)
`Thou dost certainly tithe all the increase of thy seed which the field is bringing forth year by year;
உபாகமம் Deuteronomy 14:22
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
Thou shalt truly tithe all the increase of thy seed, that the field bringeth forth year by year.
| עַשֵּׂ֣ר | ʿaśśēr | ah-SARE | |
| תְּעַשֵּׂ֔ר | tĕʿaśśēr | teh-ah-SARE | |
| אֵ֖ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| תְּבוּאַ֣ת | tĕbûʾat | teh-voo-AT | |
| זַרְעֶ֑ךָ | zarʿekā | zahr-EH-ha | |
| הַיֹּצֵ֥א | hayyōṣēʾ | ha-yoh-TSAY | |
| הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH | |
| שָׁנָ֥ה | šānâ | sha-NA | |
| שָׁנָֽה׃ | šānâ | sha-NA |
Cross Reference
உபாகமம் 12:17
உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.
உபாகமம் 12:6
அங்கே உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,
நெகேமியா 10:37
நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,
எண்ணாகமம் 18:21
இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
லேவியராகமம் 27:30
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
உபாகமம் 26:12
தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,
Tags நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து
Deuteronomy 14:22 in Tamil Concordance Deuteronomy 14:22 in Tamil Interlinear Deuteronomy 14:22 in Tamil Image