Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 7:22 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 7 Deuteronomy 7:22

உபாகமம் 7:22
அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.

Tamil Indian Revised Version
அந்த மக்களை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாக உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒரே சமயத்தில் அழிக்கவேண்டாம்; அழித்தால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.

Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களின் எதிரிகளை உங்கள் தேசத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் துரத்திவிடுவார். நீங்கள் அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் அழித்துவிட வேண்டாம். நீங்கள் அப்படிச்செய்தால் காட்டு மிருகங்கள் உங்களைச் சுற்றி எண்ணிக்கையில் பெருகிவிடும்.

Thiru Viviliam
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அந்த மக்களை, உங்கள் கண்கள் காண, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகச் செய்வார். உடனடியாக அவர்களை அழித்துவிட வேண்டாம். அப்படிச் செய்தால், உங்களிடையே காட்டு விலங்குகள் பெருகிவிடும்.

Deuteronomy 7:21Deuteronomy 7Deuteronomy 7:23

King James Version (KJV)
And the LORD thy God will put out those nations before thee by little and little: thou mayest not consume them at once, lest the beasts of the field increase upon thee.

American Standard Version (ASV)
And Jehovah thy God will cast out those nations before thee by little and little: thou mayest not consume them at once, lest the beasts of the field increase upon thee.

Bible in Basic English (BBE)
The Lord your God will send out the nations before you little by little; they are not to be rooted out quickly, for fear that the beasts of the field may be increased overmuch against you.

Darby English Bible (DBY)
And Jehovah thy God will cast out those nations from before thee by little and little; thou shalt not be able to make an end of them at once, lest the beasts of the field increase upon thee.

Webster’s Bible (WBT)
And the LORD thy God will drive out those nations before thee by little and little: thou mayest not consume them at once, lest the beasts of the field increase upon thee.

World English Bible (WEB)
Yahweh your God will cast out those nations before you by little and little: you may not consume them at once, lest the animals of the field increase on you.

Young’s Literal Translation (YLT)
`And Jehovah thy God hath cast out these nations from thy presence little `by’ little, (thou art not able to consume them hastily, lest the beast of the field multiply against thee),

உபாகமம் Deuteronomy 7:22
அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.
And the LORD thy God will put out those nations before thee by little and little: thou mayest not consume them at once, lest the beasts of the field increase upon thee.

וְנָשַׁל֩wĕnāšalveh-na-SHAHL
יְהוָ֨הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֜יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
אֶתʾetet
הַגּוֹיִ֥םhaggôyimha-ɡoh-YEEM
הָאֵ֛לhāʾēlha-ALE
מִפָּנֶ֖יךָmippānêkāmee-pa-NAY-ha
מְעַ֣טmĕʿaṭmeh-AT
מְעָ֑טmĕʿāṭmeh-AT
לֹ֤אlōʾloh
תוּכַל֙tûkaltoo-HAHL
כַּלֹּתָ֣םkallōtāmka-loh-TAHM
מַהֵ֔רmahērma-HARE
פֶּןpenpen
תִּרְבֶּ֥הtirbeteer-BEH
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha
חַיַּ֥תḥayyatha-YAHT
הַשָּׂדֶֽה׃haśśādeha-sa-DEH

Cross Reference

யாத்திராகமம் 23:29
தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,

யோசுவா 15:63
எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.


Tags அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார் நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம் நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்
Deuteronomy 7:22 in Tamil Concordance Deuteronomy 7:22 in Tamil Interlinear Deuteronomy 7:22 in Tamil Image