Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 34:14 in Tamil

Home Bible Numbers Numbers 34 Numbers 34:14

எண்ணாகமம் 34:14
ரூபன் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
ரூபன் சந்ததியர்கள் தங்கள் முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், காத் சந்ததியர்கள் தங்கள் முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
ரூபன் மற்றும் காத்தின் கோத்திரத்தினரும் மனாசேயின் பாதிக் குடும்பத்தினரும் ஏற்கெனவே தங்கள் நாட்டைப் பெற்றுள்ளனர்.

Thiru Viviliam
மூதாதையர் வீடுகள் வாரியாக ரூபன் புதல்வர் குலமும், தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் காத்து புதல்வர் குலமும் மனாசேயின் பாதிக் குலமும் தங்கள் உரிமைச் சொத்தினைப் பெற்றுவிட்டனர்.

Numbers 34:13Numbers 34Numbers 34:15

King James Version (KJV)
For the tribe of the children of Reuben according to the house of their fathers, and the tribe of the children of Gad according to the house of their fathers, have received their inheritance; and half the tribe of Manasseh have received their inheritance:

American Standard Version (ASV)
for the tribe of the children of Reuben according to their fathers’ houses, and the tribe of the children of Gad according to their fathers’ houses, have received, and the half-tribe of Manasseh have received, their inheritance:

Bible in Basic English (BBE)
For the tribe of the children of Reuben, by their fathers’ families, and the tribe of the children of Gad, by their fathers’ families, and the half-tribe of Manasseh, have been given their heritage:

Darby English Bible (DBY)
For the tribe of the children of the Reubenites according to their fathers’ houses, and the tribe of the children of the Gadites according to their fathers’ houses, have received, and half the tribe of Manasseh have received their inheritance;

Webster’s Bible (WBT)
For the tribe of the children of Reuben, according to the house of their fathers, and the tribe of the children of Gad according to the house of their fathers, have received their inheritance; and half the tribe of Manasseh have received their inheritance:

World English Bible (WEB)
for the tribe of the children of Reuben according to their fathers’ houses, and the tribe of the children of Gad according to their fathers’ houses, have received, and the half-tribe of Manasseh have received, their inheritance:

Young’s Literal Translation (YLT)
for the tribe of the sons of Reuben have received, by the house of their fathers; and the tribe of the children of Gad, by the house of their fathers; and the half of the tribe of Manasseh have received their inheritance;

எண்ணாகமம் Numbers 34:14
ரூபன் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
For the tribe of the children of Reuben according to the house of their fathers, and the tribe of the children of Gad according to the house of their fathers, have received their inheritance; and half the tribe of Manasseh have received their inheritance:

כִּ֣יkee
לָֽקְח֞וּlāqĕḥûla-keh-HOO
מַטֵּ֨הmaṭṭēma-TAY
בְנֵ֤יbĕnêveh-NAY
הָרֽאוּבֵנִי֙horʾûbēniyhore-oo-vay-NEE
לְבֵ֣יתlĕbêtleh-VATE
אֲבֹתָ֔םʾăbōtāmuh-voh-TAHM
וּמַטֵּ֥הûmaṭṭēoo-ma-TAY
בְנֵֽיbĕnêveh-NAY
הַגָּדִ֖יhaggādîha-ɡa-DEE
לְבֵ֣יתlĕbêtleh-VATE
אֲבֹתָ֑םʾăbōtāmuh-voh-TAHM
וַֽחֲצִי֙waḥăṣiyva-huh-TSEE
מַטֵּ֣הmaṭṭēma-TAY
מְנַשֶּׁ֔הmĕnaššemeh-na-SHEH
לָֽקְח֖וּlāqĕḥûla-keh-HOO
נַֽחֲלָתָֽם׃naḥălātāmNA-huh-la-TAHM

Cross Reference

எண்ணாகமம் 32:33
அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.

எண்ணாகமம் 32:23
நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.

உபாகமம் 3:12
அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.

யோசுவா 13:8
மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.

யோசுவா 14:2
ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.


Tags ரூபன் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும் காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்
Numbers 34:14 in Tamil Concordance Numbers 34:14 in Tamil Interlinear Numbers 34:14 in Tamil Image