Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 30:4 in Tamil

Home Bible Numbers Numbers 30 Numbers 30:4

எண்ணாகமம் 30:4
அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

Tamil Indian Revised Version
அவள் செய்த பொருத்தனையையும், அவள் செய்துகொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

Tamil Easy Reading Version
இதைப்பற்றி அவளது தந்தை தெரிந்துகொண்டு அந்த வாக்கை நிறைவேற்ற ஒப்புண்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும்.

Thiru Viviliam
அவள் தந்தை அவள் செய்து கொண்ட பொருத்தனையையும் அவள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியையும் கேட்டும் எதையும் அவளிடம் சொல்லவில்லையெனில் அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் அனைத்தும் நிலைக்கும்; அவள் எடுத்துக்கொண்ட ஒவ்வோர் உறுதிமொழியும் நிலைக்கும்.⒫

Numbers 30:3Numbers 30Numbers 30:5

King James Version (KJV)
And her father hear her vow, and her bond wherewith she hath bound her soul, and her father shall hold his peace at her; then all her vows shall stand, and every bond wherewith she hath bound her soul shall stand.

American Standard Version (ASV)
and her father heareth her vow, and her bond wherewith she hath bound her soul, and her father holdeth his peace at her; then all her vows shall stand, and every bond wherewith she hath bound her soul shall stand.

Bible in Basic English (BBE)
If a woman, being young and under the authority of her father, takes an oath to the Lord or gives an undertaking;

Darby English Bible (DBY)
and her father hear her vow, and her bond wherewith she hath bound her soul, and her father shall be silent at her, then all her vows shall stand, and every bond wherewith she hath bound her soul shall stand.

Webster’s Bible (WBT)
If a woman also shall vow a vow to the LORD, and bind herself by a bond, being in her father’s house in her youth;

World English Bible (WEB)
and her father hears her vow, and her bond with which she has bound her soul, and her father holds his peace at her; then all her vows shall stand, and every bond with which she has bound her soul shall stand.

Young’s Literal Translation (YLT)
and her father hath heard her vow, and her bond which she hath bound on her soul, and her father hath kept silent at her, then have all her vows been established, and every bond which she hath bound on her soul is established.

எண்ணாகமம் Numbers 30:4
அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.
And her father hear her vow, and her bond wherewith she hath bound her soul, and her father shall hold his peace at her; then all her vows shall stand, and every bond wherewith she hath bound her soul shall stand.

וְשָׁמַ֨עwĕšāmaʿveh-sha-MA
אָבִ֜יהָʾābîhāah-VEE-ha
אֶתʾetet
נִדְרָ֗הּnidrāhneed-RA
וֶֽאֱסָרָהּ֙weʾĕsārāhveh-ay-sa-RA
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אָֽסְרָ֣הʾāsĕrâah-seh-RA
עַלʿalal
נַפְשָׁ֔הּnapšāhnahf-SHA
וְהֶֽחֱרִ֥ישׁwĕheḥĕrîšveh-heh-hay-REESH
לָ֖הּlāhla
אָבִ֑יהָʾābîhāah-VEE-ha
וְקָ֙מוּ֙wĕqāmûveh-KA-MOO
כָּלkālkahl
נְדָרֶ֔יהָnĕdārêhāneh-da-RAY-ha
וְכָלwĕkālveh-HAHL
אִסָּ֛רʾissāree-SAHR
אֲשֶׁרʾăšeruh-SHER
אָֽסְרָ֥הʾāsĕrâah-seh-RA
עַלʿalal
נַפְשָׁ֖הּnapšāhnahf-SHA
יָקֽוּם׃yāqûmya-KOOM


Tags அவள் செய்த பொருத்தனையையும் அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால் அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்
Numbers 30:4 in Tamil Concordance Numbers 30:4 in Tamil Interlinear Numbers 30:4 in Tamil Image