எண்ணாகமம் 23:20
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக் கூடாது.
Tamil Indian Revised Version
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.
Tamil Easy Reading Version
கர்த்தர் அந்த ஜனங்களை ஆசீர்வதிக்குமாறு சொன்னார். அவர் அவர்களை ஆசீர்வதித்தார். அதனை என்னால் மாற்ற முடியாது.
Thiru Viviliam
⁽இதோ, நான் ஆசி கூறவே␢ ஒரு கட்டளை பெற்றேன்;␢ அவர் ஆசி பொழிந்துள்ளார்;␢ அதை என்னால் மாற்றியமைக்க␢ இயலாது.⁾
King James Version (KJV)
Behold, I have received commandment to bless: and he hath blessed; and I cannot reverse it.
American Standard Version (ASV)
Behold, I have received `commandment’ to bless: And he hath blessed, and I cannot reverse it.
Bible in Basic English (BBE)
See, I have had orders to give blessing: and he has given a blessing which I have no power to take away.
Darby English Bible (DBY)
Behold, I have received [mission] to bless; and he hath blessed, and I cannot reverse it.
Webster’s Bible (WBT)
Behold, I have received commandment to bless: and he hath blessed, and I cannot reverse it.
World English Bible (WEB)
Behold, I have received [commandment] to bless: He has blessed, and I can’t reverse it.
Young’s Literal Translation (YLT)
Lo, to bless I have received: Yea, He blesseth, and I `can’not reverse it.
எண்ணாகமம் Numbers 23:20
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக் கூடாது.
Behold, I have received commandment to bless: and he hath blessed; and I cannot reverse it.
| הִנֵּ֥ה | hinnē | hee-NAY | |
| בָרֵ֖ךְ | bārēk | va-RAKE | |
| לָקָ֑חְתִּי | lāqāḥĕttî | la-KA-heh-tee | |
| וּבֵרֵ֖ךְ | ûbērēk | oo-vay-RAKE | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| אֲשִׁיבֶֽנָּה׃ | ʾăšîbennâ | uh-shee-VEH-na |
Cross Reference
ஆதியாகமம் 22:17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
எண்ணாகமம் 22:12
அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.
ஆதியாகமம் 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
எண்ணாகமம் 22:18
பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது.
ஏசாயா 43:13
நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?
யோவான் 10:27
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
ரோமர் 8:38
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
1 பேதுரு 1:5
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
எண்ணாகமம் 22:38
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும் ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ: தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.
Tags இதோ ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன் அவர் ஆசீர்வதிக்கிறார் அதை நான் திருப்பக் கூடாது
Numbers 23:20 in Tamil Concordance Numbers 23:20 in Tamil Interlinear Numbers 23:20 in Tamil Image