எண்ணாகமம் 22:16
அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்;
Tamil Indian Revised Version
அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் மகனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;
Tamil Easy Reading Version
இவர்கள் பிலேயாமிடம் போய், “சிப்போரின் மகனான பாலாக் சொன்னது இதுதான்: நீர் எங்களிடம் வர தடைப்பட வேண்டாம்.
Thiru Viviliam
அவர்கள் பிலயாமிடம் வந்து, “சிப்போர் மகன் பாலாக்கு கூறுவது, “என்னிடம் நீர் வருவதைத் தடுக்க எதற்கும் இடம் கொடாதேயும்;
King James Version (KJV)
And they came to Balaam, and said to him, Thus saith Balak the son of Zippor, Let nothing, I pray thee, hinder thee from coming unto me:
American Standard Version (ASV)
And they came to Balaam, and said to him, Thus saith Balak the son of Zippor, Let nothing, I pray thee, hinder thee from coming unto me:
Bible in Basic English (BBE)
And they came to Balaam and said, Balak, son of Zippor, says, Let nothing keep you from coming to me:
Darby English Bible (DBY)
And they came to Balaam, and said to him, Thus says Balak the son of Zippor: Suffer not thyself, I pray thee, to be restrained from coming to me;
Webster’s Bible (WBT)
And they came to Balaam, and said to him, Thus saith Balak the son of Zippor, Let nothing, I pray thee, hinder thee from coming to me:
World English Bible (WEB)
They came to Balaam, and said to him, Thus says Balak the son of Zippor, Please let nothing hinder you from coming to me:
Young’s Literal Translation (YLT)
and they come in unto Balaam, and say to him, `Thus said Balak son of Zippor, Be not, I pray thee, withheld from coming unto me,
எண்ணாகமம் Numbers 22:16
அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்;
And they came to Balaam, and said to him, Thus saith Balak the son of Zippor, Let nothing, I pray thee, hinder thee from coming unto me:
| וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo | |
| אֶל | ʾel | el | |
| בִּלְעָ֑ם | bilʿām | beel-AM | |
| וַיֹּ֣אמְרוּ | wayyōʾmĕrû | va-YOH-meh-roo | |
| ל֗וֹ | lô | loh | |
| כֹּ֤ה | kō | koh | |
| אָמַר֙ | ʾāmar | ah-MAHR | |
| בָּלָ֣ק | bālāq | ba-LAHK | |
| בֶּן | ben | ben | |
| צִפּ֔וֹר | ṣippôr | TSEE-pore | |
| אַל | ʾal | al | |
| נָ֥א | nāʾ | na | |
| תִמָּנַ֖ע | timmānaʿ | tee-ma-NA | |
| מֵֽהֲלֹ֥ךְ | mēhălōk | may-huh-LOKE | |
| אֵלָֽי׃ | ʾēlāy | ay-LAI |
Tags அவர்கள் பிலேயாமிடத்தில் போய் அவனை நோக்கி சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்
Numbers 22:16 in Tamil Concordance Numbers 22:16 in Tamil Interlinear Numbers 22:16 in Tamil Image