Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 21:32 in Tamil

Home Bible Numbers Numbers 21 Numbers 21:32

எண்ணாகமம் 21:32
பின்பு, மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு, மோசே யாசேர் பட்டணத்திற்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கைப்பற்றி, அங்கே இருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
மோசே யாசேர் பட்டணத்தைப் பார்வையிடும்படி சிலரை அனுப்பி வைத்தான். மோசே இவ்வாறு செய்தபிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள சிறு பட்டணங்களையும் கைப்பற்றினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியர்களை விரட்டியடித்தனர்.

Thiru Viviliam
பின்னர், யாசேரை உளவு பார்க்கும்படி மோசே ஆளனுப்பினார்; அவர்கள் அதன் கிராமங்களைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்தி விட்டனர்.

Numbers 21:31Numbers 21Numbers 21:33

King James Version (KJV)
And Moses sent to spy out Jaazer, and they took the villages thereof, and drove out the Amorites that were there.

American Standard Version (ASV)
And Moses sent to spy out Jazer; and they took the towns thereof, and drove out the Amorites that were there.

Bible in Basic English (BBE)
And Moses sent men secretly to Jazer, and they took its towns, driving out the Amorites who were living there.

Darby English Bible (DBY)
And Moses sent to spy out Jaazer, and they took its dependent villages, and he dispossessed the Amorites that were there.

Webster’s Bible (WBT)
And Moses sent to explore Jaazer, and they took its villages, and drove out the Amorites that were there.

World English Bible (WEB)
Moses sent to spy out Jazer; and they took the towns of it, and drove out the Amorites who were there.

Young’s Literal Translation (YLT)
and Moses sendeth to spy out Jaazer, and they capture its villages, and dispossess the Amorite who `is’ there,

எண்ணாகமம் Numbers 21:32
பின்பு, மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
And Moses sent to spy out Jaazer, and they took the villages thereof, and drove out the Amorites that were there.

וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
לְרַגֵּ֣לlĕraggēlleh-ra-ɡALE
אֶתʾetet
יַעְזֵ֔רyaʿzērya-ZARE
וַֽיִּלְכְּד֖וּwayyilkĕdûva-yeel-keh-DOO
בְּנֹתֶ֑יהָbĕnōtêhābeh-noh-TAY-ha
וַיּ֖יֹרֶשׁwayyyōrešVA-yoh-resh
אֶתʾetet
הָֽאֱמֹרִ֥יhāʾĕmōrîha-ay-moh-REE
אֲשֶׁרʾăšeruh-SHER
שָֽׁם׃šāmshahm

Cross Reference

எண்ணாகமம் 32:1
ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

எரேமியா 48:32
சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்த காலத்துப் பழங்களினின் மேலும், உன் திராட்சாப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.

எண்ணாகமம் 32:35
ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,

எண்ணாகமம் 32:3
கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.

ஏசாயா 16:8
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டுக் கடலுக்கப்பாலே எட்டியிருந்தது.


Tags பின்பு மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான் அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்
Numbers 21:32 in Tamil Concordance Numbers 21:32 in Tamil Interlinear Numbers 21:32 in Tamil Image