Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 20:20 in Tamil

Home Bible Numbers Numbers 20 Numbers 20:20

எண்ணாகமம் 20:20
அதற்கு அவன்: நீ கடந்துபோகக் கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நீ கடந்துபோக முடியாது என்று சொல்லி, கணக்கற்ற மக்களோடும் பலத்த கரங்களோடும், படையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான்.

Tamil Easy Reading Version
ஆனால் மீண்டும் ஏதோம் அரசன், “எங்கள் நாட்டின் வழியாக நீங்கள் நடந்து செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றான். பிறகு ஏதோம் அரசன் மிகப் பெரியதும், பலமுள்ளதுமான படையைக் கூட்டினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களோடு போரிட வந்தனர்.

Thiru Viviliam
ஆனால் அவனோ, “நீங்கள் கடந்து செல்லவே கூடாது” என்று கூறிவிட்டான். ஏதோம் திரண்ட வலிமை மிகுந்த படையோடு அவர்களுக்கெதிராக வந்தான்.

Numbers 20:19Numbers 20Numbers 20:21

King James Version (KJV)
And he said, Thou shalt not go through. And Edom came out against him with much people, and with a strong hand.

American Standard Version (ASV)
And he said, Thou shalt not pass through. And Edom came out against him with much people, and with a strong hand.

Bible in Basic English (BBE)
But he said, You are not to go through. And Edom came out against them in his strength, with a great army.

Darby English Bible (DBY)
And he said, Thou shalt not go through. And Edom came out against him with much people, and with a strong hand.

Webster’s Bible (WBT)
And he said, Thou shalt not go through. And Edom came out against him with many people, and with a strong hand.

World English Bible (WEB)
He said, You shall not pass through. Edom came out against him with much people, and with a strong hand.

Young’s Literal Translation (YLT)
And he saith, `Thou dost not pass over;’ and Edom cometh out to meet him with much people, and with a strong hand;

எண்ணாகமம் Numbers 20:20
அதற்கு அவன்: நீ கடந்துபோகக் கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான்.
And he said, Thou shalt not go through. And Edom came out against him with much people, and with a strong hand.

וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
לֹ֣אlōʾloh
תַֽעֲבֹ֑רtaʿăbōrta-uh-VORE
וַיֵּצֵ֤אwayyēṣēʾva-yay-TSAY
אֱדוֹם֙ʾĕdômay-DOME
לִקְרָאת֔וֹliqrāʾtôleek-ra-TOH
בְּעַ֥םbĕʿambeh-AM
כָּבֵ֖דkābēdka-VADE
וּבְיָ֥דûbĕyādoo-veh-YAHD
חֲזָקָֽה׃ḥăzāqâhuh-za-KA

Cross Reference

நியாயாதிபதிகள் 11:17
இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்து போகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து,

ஆமோஸ் 1:11
மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே.

ஆதியாகமம் 27:41
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்.

ஆதியாகமம் 32:6
அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.

எண்ணாகமம் 20:18
அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக் கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.

நியாயாதிபதிகள் 11:20
சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினான்.

சங்கீதம் 120:7
நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.

எசேக்கியேல் 35:5
நீ பழைய பகையை வைத்து இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,

ஒபதியா 1:10
நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய்.


Tags அதற்கு அவன் நீ கடந்துபோகக் கூடாது என்று சொல்லி வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான்
Numbers 20:20 in Tamil Concordance Numbers 20:20 in Tamil Interlinear Numbers 20:20 in Tamil Image