Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 17:12 in Tamil

Home Bible Numbers Numbers 17 Numbers 17:12

எண்ணாகமம் 17:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லோரும் அழிந்துபோகிறோம்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் மரித்துப்‌போவோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தொலைந்தோம். நாங்கள் அனைவரும் அழிந்து போவோம்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம், “இதோ நாங்கள் மடிந்தோம், நாங்கள் அழிந்தோம், அனைவரும் அழிந்தே போனோம்;

Numbers 17:11Numbers 17Numbers 17:13

King James Version (KJV)
And the children of Israel spake unto Moses, saying, Behold, we die, we perish, we all perish.

American Standard Version (ASV)
And the children of Israel spake unto Moses, saying, Behold, we perish, we are undone, we are all undone.

Bible in Basic English (BBE)
And the children of Israel said to Moses, Truly, destruction has come on us; an evil fate has overtaken us all.

Darby English Bible (DBY)
And the children of Israel spoke to Moses, saying, Lo, we expire, we perish, we all perish.

Webster’s Bible (WBT)
And the children of Israel spoke to Moses, saying, Behold, we die, we perish, we all perish.

World English Bible (WEB)
The children of Israel spoke to Moses, saying, Behold, we perish, we are undone, we are all undone.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel speak unto Moses, saying, `Lo, we have expired; we have perished; we have all of us perished;

எண்ணாகமம் Numbers 17:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.
And the children of Israel spake unto Moses, saying, Behold, we die, we perish, we all perish.

וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
אֶלʾelel
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
הֵ֥ןhēnhane
גָּוַ֛עְנוּgāwaʿnûɡa-VA-noo
אָבַ֖דְנוּʾābadnûah-VAHD-noo
כֻּלָּ֥נוּkullānûkoo-LA-noo
אָבָֽדְנוּ׃ʾābādĕnûah-VA-deh-noo

Cross Reference

எண்ணாகமம் 26:11
கோராகின் குமாரரோ சாகவில்லை.

சங்கீதம் 90:7
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.

நீதிமொழிகள் 19:3
மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.

ஏசாயா 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

ஏசாயா 57:16
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.

எபிரெயர் 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.


Tags அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி இதோ செத்து அழிந்துபோகிறோம் நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்
Numbers 17:12 in Tamil Concordance Numbers 17:12 in Tamil Interlinear Numbers 17:12 in Tamil Image