எண்ணாகமம் 16:8
பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;
Tamil Indian Revised Version
பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் சந்ததியாரே, கேளுங்கள்;
Tamil Easy Reading Version
மேலும் மோசே கோராகிடம், “லேவியர்களாகிய நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள்.
Thiru Viviliam
மேலும், மோசே கோராகிடம் கூறியது: லேவியின் புதல்வரே! இப்போதும் கேளுங்கள்;
King James Version (KJV)
And Moses said unto Korah, Hear, I pray you, ye sons of Levi:
American Standard Version (ASV)
And Moses said unto Korah, Hear now, ye sons of Levi:
Bible in Basic English (BBE)
And Moses said to Korah, Give ear now, you sons of Levi:
Darby English Bible (DBY)
And Moses said to Korah, Hear, I pray you, ye sons of Levi!
Webster’s Bible (WBT)
And Moses said to Korah, Hear, I pray you, ye sons of Levi:
World English Bible (WEB)
Moses said to Korah, Hear now, you sons of Levi:
Young’s Literal Translation (YLT)
And Moses saith unto Korah, `Hear ye, I pray you, sons of Levi;
எண்ணாகமம் Numbers 16:8
பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;
And Moses said unto Korah, Hear, I pray you, ye sons of Levi:
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| אֶל | ʾel | el | |
| קֹ֑רַח | qōraḥ | KOH-rahk | |
| שִׁמְעוּ | šimʿû | sheem-OO | |
| נָ֖א | nāʾ | na | |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| לֵוִֽי׃ | lēwî | lay-VEE |
Tags பின்னும் மோசே கோராகை நோக்கி லேவியின் புத்திரரே கேளுங்கள்
Numbers 16:8 in Tamil Concordance Numbers 16:8 in Tamil Interlinear Numbers 16:8 in Tamil Image