Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 11:31 in Tamil

Home Bible Numbers Numbers 11 Numbers 11:31

எண்ணாகமம் 11:31
அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, முகாமிலும் முகாமைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, அந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.

Tamil Easy Reading Version
பிறகு கடலிலிருந்து பெருங்காற்று அடிக்குமாறு கர்த்தர் செய்தார். அக்காற்று காடைகளைக் கொண்டு வந்தது. காடைகள் கூடாரத்தைச் சுற்றிலும் பறந்து வந்து தரையில் விழுந்தன. தரையின் மேல் மூன்றடி உயரத்திற்கு அவை விழுந்துகிடந்தன. ஒரு மனிதன் எல்லா திசைகளிலும் ஒரு நாள் முழுவதும் நடக்கும் தூரம்வரை அக்காடைகள் கிடந்தன.

Thiru Viviliam
மேலும், ஆண்டவரிடமிருந்து ஒரு காற்றுப் புறப்பட்டுச் சென்றது; அது கடலிலிருந்து காடைகளை அடித்துக் கொண்டு வந்தது; பாளையத்தின் அருகில் ஒருபுறம் ஒருநாள் பயணத்தொலையிலும்* மறுபுறம் ஒருநாள் பயணத் தொலையிலும் பாளையத்தைச் சுற்றித் தரைக்கு மேல் இரண்டு முழ அளவு உயரத்தில் விழும்படி செய்தது.

Other Title
ஆண்டவர் காடைகளை அனுப்புதல்

Numbers 11:30Numbers 11Numbers 11:32

King James Version (KJV)
And there went forth a wind from the LORD, and brought quails from the sea, and let them fall by the camp, as it were a day’s journey on this side, and as it were a day’s journey on the other side, round about the camp, and as it were two cubits high upon the face of the earth.

American Standard Version (ASV)
And there went forth a wind from Jehovah, and brought quails from the sea, and let them fall by the camp, about a day’s journey on this side, and a day’s journey on the other side, round about the camp, and about two cubits above the face of the earth.

Bible in Basic English (BBE)
Then the Lord sent a wind, driving little birds from the sea, so that they came down on the tents, and all round the tent-circle, about a day’s journey on this side and on that, in masses about two cubits high over the face of the earth.

Darby English Bible (DBY)
And there went forth a wind from Jehovah, and drove quails from the sea, and cast them about the camp, about a day’s journey on this side, and about a day’s journey on the other side, round about the camp, and about two cubits above the earth.

Webster’s Bible (WBT)
And there went forth a wind from the LORD, and brought quails from the sea, and let them fall by the camp, as it were a day’s journey on this side, and as it were a day’s journey on the other side, around the camp, and as it were two cubits high upon the face of the earth.

World English Bible (WEB)
There went forth a wind from Yahweh, and brought quails from the sea, and let them fall by the camp, about a day’s journey on this side, and a day’s journey on the other side, round about the camp, and about two cubits above the surface of the earth.

Young’s Literal Translation (YLT)
And a spirit hath journeyed from Jehovah, and cutteth off quails from the sea, and leaveth by the camp, as a day’s journey here, and as a day’s journey there, round about the camp, and about two cubits, on the face of the land.

எண்ணாகமம் Numbers 11:31
அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
And there went forth a wind from the LORD, and brought quails from the sea, and let them fall by the camp, as it were a day's journey on this side, and as it were a day's journey on the other side, round about the camp, and as it were two cubits high upon the face of the earth.

וְר֜וּחַwĕrûaḥveh-ROO-ak
נָסַ֣ע׀nāsaʿna-SA
מֵאֵ֣תmēʾētmay-ATE
יְהוָ֗הyĕhwâyeh-VA
וַיָּ֣גָזwayyāgozva-YA-ɡoze
שַׂלְוִים֮śalwîmsahl-VEEM
מִןminmeen
הַיָּם֒hayyāmha-YAHM
וַיִּטֹּ֨שׁwayyiṭṭōšva-yee-TOHSH
עַלʿalal
הַֽמַּחֲנֶ֜הhammaḥăneha-ma-huh-NEH
כְּדֶ֧רֶךְkĕderekkeh-DEH-rek
י֣וֹםyômyome
כֹּ֗הkoh
וּכְדֶ֤רֶךְûkĕderekoo-heh-DEH-rek
יוֹם֙yômyome
כֹּ֔הkoh
סְבִיב֖וֹתsĕbîbôtseh-vee-VOTE
הַֽמַּחֲנֶ֑הhammaḥăneha-ma-huh-NEH
וּכְאַמָּתַ֖יִםûkĕʾammātayimoo-heh-ah-ma-TA-yeem
עַלʿalal
פְּנֵ֥יpĕnêpeh-NAY
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

Cross Reference

யாத்திராகமம் 16:13
சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.

சங்கீதம் 105:40
கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

யாத்திராகமம் 10:13
அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.

யாத்திராகமம் 10:19
அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.

யாத்திராகமம் 15:10
உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.

சங்கீதம் 78:26
ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,

சங்கீதம் 135:7
அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.


Tags அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும் இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது
Numbers 11:31 in Tamil Concordance Numbers 11:31 in Tamil Interlinear Numbers 11:31 in Tamil Image