Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 11:21 in Tamil

Home Bible Numbers Numbers 11 Numbers 11:21

எண்ணாகமம் 11:21
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.

Tamil Indian Revised Version
அதற்கு மோசே: என்னுடன் இருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் சாப்பிடும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.

Tamil Easy Reading Version
மோசே, “கர்த்தாவே இங்கே 6,00,000 மனிதர்கள் உள்ளனர். ஆனால் நீர் ‘இவர்கள் ஒரு மாதத்திற்குப் போதுமானபடி உண்ண இறைச்சியைக் கொடுப்பேன்’ என்று கூறுகிறீர்.

Thiru Viviliam
ஆனால், மோசே கூறியது: என்னோடிருக்கும் காலாட்படையினர் எண்ணிக்கையோ ஆறு இலட்சம்; ‘அவர்கள் ஒரு மாதம் முழுதும் உண்ண அவர்களுக்கு இறைச்சி தருவேன்’ என்று நீர் சொல்லியிருக்கிறீர்.

Numbers 11:20Numbers 11Numbers 11:22

King James Version (KJV)
And Moses said, The people, among whom I am, are six hundred thousand footmen; and thou hast said, I will give them flesh, that they may eat a whole month.

American Standard Version (ASV)
And Moses said, The people, among whom I am, are six hundred thousand footmen; and thou hast said, I will give them flesh, that they may eat a whole month.

Bible in Basic English (BBE)
Then Moses said, The people, among whom I am, are six hundred thousand men on foot; and you have said, I will give them flesh to be their food for a month.

Darby English Bible (DBY)
And Moses said, The people in whose midst I am are six hundred thousand footmen; and thou sayest, I will give them flesh that they may eat a whole month.

Webster’s Bible (WBT)
And Moses said, The people among whom I am, are six hundred thousand footmen; and thou hast said, I will give them flesh, that they may eat a whole month.

World English Bible (WEB)
Moses said, The people, among whom I am, are six hundred thousand footmen; and you have said, I will give them flesh, that they may eat a whole month.

Young’s Literal Translation (YLT)
And Moses saith, `Six hundred thousand footmen `are’ the people in whose midst I `am’; and Thou, Thou hast said, Flesh I give to them, and they have eaten, a month of days!

எண்ணாகமம் Numbers 11:21
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
And Moses said, The people, among whom I am, are six hundred thousand footmen; and thou hast said, I will give them flesh, that they may eat a whole month.

וַיֹּאמֶר֮wayyōʾmerva-yoh-MER
מֹשֶׁה֒mōšehmoh-SHEH
שֵׁשׁšēšshaysh
מֵא֥וֹתmēʾôtmay-OTE
אֶ֙לֶף֙ʾelepEH-LEF
רַגְלִ֔יraglîrahɡ-LEE
הָעָ֕םhāʿāmha-AM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
בְּקִרְבּ֑וֹbĕqirbôbeh-keer-BOH
וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
אָמַ֗רְתָּʾāmartāah-MAHR-ta
בָּשָׂר֙bāśārba-SAHR
אֶתֵּ֣ןʾettēneh-TANE
לָהֶ֔םlāhemla-HEM
וְאָֽכְל֖וּwĕʾākĕlûveh-ah-heh-LOO
חֹ֥דֶשׁḥōdešHOH-desh
יָמִֽים׃yāmîmya-MEEM

Cross Reference

யாத்திராகமம் 12:37
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.

யாத்திராகமம் 38:26
எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.

எண்ணாகமம் 1:46
ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.

ஆதியாகமம் 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

எண்ணாகமம் 2:32
இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.


Tags அதற்கு மோசே என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர் ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே
Numbers 11:21 in Tamil Concordance Numbers 11:21 in Tamil Interlinear Numbers 11:21 in Tamil Image