Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 5:29 in Tamil

Home Bible Numbers Numbers 5 Numbers 5:29

எண்ணாகமம் 5:29
ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான எரிச்சலுக்கும்,

Tamil Indian Revised Version
ஒரு பெண் தன்னுடைய கணவனைத்தவிர அந்நிய ஆணோடு சேர்ந்து தீட்டுப்பட்டதால் உண்டான எரிச்சலுக்கும்,

Tamil Easy Reading Version
“இதுவே பொறாமை அல்லது சந்தேகம் பற்றிய சட்டமாகும். ஒருத்தி ஒருவனுக்குத் திருமணத்தின் மூலம் மனைவியான பிறகு, அவனுக்கு எதிராகப் பாவம் செய்தால், நீங்கள் இதையே செய்ய வேண்டும்.

Thiru Viviliam
வெஞ்சினத்தின் வேளைகளில் இதுவே சட்டம்; அதாவது ஒரு மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறிதவறித் தன்னையே கறைபடுத்தியிருந்தால்,

Numbers 5:28Numbers 5Numbers 5:30

King James Version (KJV)
This is the law of jealousies, when a wife goeth aside to another instead of her husband, and is defiled;

American Standard Version (ASV)
This is the law of jealousy, when a wife, being under her husband, goeth aside, and is defiled;

Bible in Basic English (BBE)
This is the law for testing a wife who goes with another in place of her husband and becomes unclean;

Darby English Bible (DBY)
This is the law of jealousies, when a wife goeth astray to another instead of her husband and is defiled,

Webster’s Bible (WBT)
This is the law of jealousies, when a wife goeth astray to another instead of her husband, and is defiled;

World English Bible (WEB)
“This is the law of jealousy, when a wife, being under her husband, goes astray, and is defiled;

Young’s Literal Translation (YLT)
`This `is’ the law of jealousies, when a wife turneth aside under her husband, and hath been defiled,

எண்ணாகமம் Numbers 5:29
ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான எரிச்சலுக்கும்,
This is the law of jealousies, when a wife goeth aside to another instead of her husband, and is defiled;

זֹ֥אתzōtzote
תּוֹרַ֖תtôrattoh-RAHT
הַקְּנָאֹ֑תhaqqĕnāʾōtha-keh-na-OTE
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
תִּשְׂטֶ֥הtiśṭetees-TEH
אִשָּׁ֛הʾiššâee-SHA
תַּ֥חַתtaḥatTA-haht
אִישָׁ֖הּʾîšāhee-SHA
וְנִטְמָֽאָה׃wĕniṭmāʾâveh-neet-MA-ah

Cross Reference

எண்ணாகமம் 5:19
பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய்.

எண்ணாகமம் 5:12
நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, புருஷனுக்குத் துரோகம்பண்ணி,

லேவியராகமம் 7:11
கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,

லேவியராகமம் 11:46
சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,

லேவியராகமம் 13:59
ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.

லேவியராகமம் 14:54
இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும்,

லேவியராகமம் 15:32
பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும்,

எண்ணாகமம் 5:15
அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம்போடாமலும் இருப்பானாக.

ஏசாயா 5:7
சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.


Tags ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான எரிச்சலுக்கும்
Numbers 5:29 in Tamil Concordance Numbers 5:29 in Tamil Interlinear Numbers 5:29 in Tamil Image