Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 3:50 in Tamil

Home Bible Numbers Numbers 3 Numbers 3:50

எண்ணாகமம் 3:50
ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,

Tamil Indian Revised Version
ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய பணத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,

Tamil Easy Reading Version
மோசே இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளிடமிருந்து வெள்ளியை வசூல் செய்தான். அதிகாரப் பூர்வமான அளவை வைத்துக்கொண்டு, அவன் 1,365 சேக்கல் வெள்ளியை வசூலித்தான்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறாயிருந்தோரிடமிருந்து அவர் எடுத்த பணம் தூயகத்து செக்கேல் கணக்குப்படி ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து செக்கேல்.

Numbers 3:49Numbers 3Numbers 3:51

King James Version (KJV)
Of the firstborn of the children of Israel took he the money; a thousand three hundred and threescore and five shekels, after the shekel of the sanctuary:

American Standard Version (ASV)
from the first-born of the children of Israel took he the money, a thousand three hundred and threescore and five `shekels’, after the shekel of the sanctuary:

Bible in Basic English (BBE)
From the first sons of Israel he took it, a thousand, three hundred and sixty-five shekels, by the scale of the holy place;

Darby English Bible (DBY)
of the firstborn of the children of Israel he took the money, a thousand three hundred and sixty-five [shekels], according to the shekel of the sanctuary.

Webster’s Bible (WBT)
Of the first-born of the children of Israel he took the money; a thousand three hundred and sixty and five shekels, after the shekel of the sanctuary.

World English Bible (WEB)
from the firstborn of the children of Israel he took the money, one thousand three hundred sixty-five shekels, after the shekel of the sanctuary:

Young’s Literal Translation (YLT)
from the first-born of the sons of Israel he hath taken the money, a thousand and three hundred and sixty and five — by the shekel of the sanctuary;

எண்ணாகமம் Numbers 3:50
ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,
Of the firstborn of the children of Israel took he the money; a thousand three hundred and threescore and five shekels, after the shekel of the sanctuary:

מֵאֵ֗תmēʾētmay-ATE
בְּכ֛וֹרbĕkôrbeh-HORE
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
לָקַ֣חlāqaḥla-KAHK
אֶתʾetet
הַכָּ֑סֶףhakkāsepha-KA-sef
חֲמִשָּׁ֨הḥămiššâhuh-mee-SHA
וְשִׁשִּׁ֜יםwĕšiššîmveh-shee-SHEEM
וּשְׁלֹ֥שׁûšĕlōšoo-sheh-LOHSH
מֵא֛וֹתmēʾôtmay-OTE
וָאֶ֖לֶףwāʾelepva-EH-lef
בְּשֶׁ֥קֶלbĕšeqelbeh-SHEH-kel
הַקֹּֽדֶשׁ׃haqqōdešha-KOH-desh

Cross Reference

எண்ணாகமம் 3:46
இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,

மத்தேயு 20:28
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.

1 தீமோத்தேயு 2:5
தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

தீத்து 2:14
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

எபிரெயர் 9:12
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

1 பேதுரு 1:18
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,

1 பேதுரு 3:18
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.


Tags ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி
Numbers 3:50 in Tamil Concordance Numbers 3:50 in Tamil Interlinear Numbers 3:50 in Tamil Image