எண்ணாகமம் 3:34
அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராக இருந்தார்கள்.
Thiru Viviliam
எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஆறாயிரத்து இருநூறு.
King James Version (KJV)
And those that were numbered of them, according to the number of all the males, from a month old and upward, were six thousand and two hundred.
American Standard Version (ASV)
And those that were numbered of them, according to the number of all the males, from a month old and upward, were six thousand and two hundred.
Bible in Basic English (BBE)
Those who were numbered of them, the males of a month old and over, were six thousand, two hundred.
Darby English Bible (DBY)
And those that were numbered of them, according to the number of all the males, from a month old and upward, were six thousand two hundred.
Webster’s Bible (WBT)
And those that were numbered of them, according to the number of all the males from a month old and upward, were six thousand and two hundred.
World English Bible (WEB)
Those who were numbered of them, according to the number of all the males, from a month old and upward, were six thousand two hundred.
Young’s Literal Translation (YLT)
And their numbered ones, in number, all the males from a son of a month and upward, `are’ six thousand and two hundred.
எண்ணாகமம் Numbers 3:34
அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்.
And those that were numbered of them, according to the number of all the males, from a month old and upward, were six thousand and two hundred.
| וּפְקֻֽדֵיהֶם֙ | ûpĕqudêhem | oo-feh-koo-day-HEM | |
| בְּמִסְפַּ֣ר | bĕmispar | beh-mees-PAHR | |
| כָּל | kāl | kahl | |
| זָכָ֔ר | zākār | za-HAHR | |
| מִבֶּן | mibben | mee-BEN | |
| חֹ֖דֶשׁ | ḥōdeš | HOH-desh | |
| וָמָ֑עְלָה | wāmāʿĕlâ | va-MA-eh-la | |
| שֵׁ֥שֶׁת | šēšet | SHAY-shet | |
| אֲלָפִ֖ים | ʾălāpîm | uh-la-FEEM | |
| וּמָאתָֽיִם׃ | ûmāʾtāyim | oo-ma-TA-yeem |
Cross Reference
எண்ணாகமம் 1:21
ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
எண்ணாகமம் 2:9
எண்ணப்பட்ட யூதாவின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர்; இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளயமாய்ப் போகக்கடவர்கள்.
எண்ணாகமம் 2:11
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
Tags அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்
Numbers 3:34 in Tamil Concordance Numbers 3:34 in Tamil Interlinear Numbers 3:34 in Tamil Image