லேவியராகமம் 22:22
குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.
Tamil Indian Revised Version
குருடு, எலும்பு முறிந்தவை, முடம், கட்டிகள் உள்ளவை, சொறி, புண் முதலிய குறைபாடு உள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.
Tamil Easy Reading Version
குருடான, அல்லது எலும்பு முறிந்த, அல்லது நொண்டியான, அல்லது உடற்கழிவுடைய, அல்லது சொறியும் புண்ணும் உடைய மிருகங்களைக் கர்த்தருக்குப் பலியாகக் கொடுக்கக்கூடாது. நோயுற்ற மிருகங்களையும் கர்த்தரின் பலிபீடத்தில் செலுத்தக் கூடாது.
Thiru Viviliam
குருடு, ஊனம், நெரிவு, கழிச்சல் நோய், சொறி, சிரங்கு முதலிய குறைபாடுள்ளவற்றைச் செலுத்தாமலும் அவற்றை ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலியாக்காமலும் இருப்பீர்களாக.
King James Version (KJV)
Blind, or broken, or maimed, or having a wen, or scurvy, or scabbed, ye shall not offer these unto the LORD, nor make an offering by fire of them upon the altar unto the LORD.
American Standard Version (ASV)
Blind, or broken, or maimed, or having a wen, or scurvy, or scabbed, ye shall not offer these unto Jehovah, nor make an offering by fire of them upon the altar unto Jehovah.
Bible in Basic English (BBE)
Anything blind or broken or damaged or having any disease or any mark on it may not be offered to the Lord; you may not make an offering of it by fire on the altar to the Lord.
Darby English Bible (DBY)
Blind, or broken, or maimed, or ulcerous, or with itch, or scabbed — ye shall not present these to Jehovah, nor make an offering by fire of them on the altar to Jehovah.
Webster’s Bible (WBT)
Blind, or broken, or maimed, or having a wen, or scurvy, or scabbed, ye shall not offer these to the LORD, nor make an offering by fire of them upon the altar to the LORD.
World English Bible (WEB)
Blind, injured, maimed, having a wart, festering, or having a running sore, you shall not offer these to Yahweh, nor make an offering by fire of them on the altar to Yahweh.
Young’s Literal Translation (YLT)
blind, or broken, or maimed, or having a wen, or scurvy, or scabbed — ye do not bring these near to Jehovah, and a fire-offering ye do not make of them on the altar to Jehovah.
லேவியராகமம் Leviticus 22:22
குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.
Blind, or broken, or maimed, or having a wen, or scurvy, or scabbed, ye shall not offer these unto the LORD, nor make an offering by fire of them upon the altar unto the LORD.
| עַוֶּרֶת֩ | ʿawweret | ah-weh-RET | |
| א֨וֹ | ʾô | oh | |
| שָׁב֜וּר | šābûr | sha-VOOR | |
| אֽוֹ | ʾô | oh | |
| חָר֣וּץ | ḥārûṣ | ha-ROOTS | |
| אֽוֹ | ʾô | oh | |
| יַבֶּ֗לֶת | yabbelet | ya-BEH-let | |
| א֤וֹ | ʾô | oh | |
| גָרָב֙ | gārāb | ɡa-RAHV | |
| א֣וֹ | ʾô | oh | |
| יַלֶּ֔פֶת | yallepet | ya-LEH-fet | |
| לֹֽא | lōʾ | loh | |
| תַקְרִ֥יבוּ | taqrîbû | tahk-REE-voo | |
| אֵ֖לֶּה | ʾēlle | A-leh | |
| לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA | |
| וְאִשֶּׁ֗ה | wĕʾišše | veh-ee-SHEH | |
| לֹֽא | lōʾ | loh | |
| תִתְּנ֥וּ | tittĕnû | tee-teh-NOO | |
| מֵהֶ֛ם | mēhem | may-HEM | |
| עַל | ʿal | al | |
| הַמִּזְבֵּ֖חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak | |
| לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Cross Reference
லேவியராகமம் 22:20
பழுதுள்ள ஒன்றையும் செலுத்த வேண்டாம்; அது உங்கள் நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.
லேவியராகமம் 1:9
அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக் கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
லேவியராகமம் 1:13
குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
லேவியராகமம் 3:3
பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
லேவியராகமம் 3:5
அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
மல்கியா 1:8
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.
லேவியராகமம் 21:18
அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,
Tags குருடு நெரிசல் முடம் கழலை சொறி புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும் அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக
Leviticus 22:22 in Tamil Concordance Leviticus 22:22 in Tamil Interlinear Leviticus 22:22 in Tamil Image