லேவியராகமம் 11:10
ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
Tamil Indian Revised Version
ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
Tamil Easy Reading Version
ஆனால் சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ, வாழ்ந்தும் அவற்றுக்குச் செதில்களும் சிறகுகளும் இல்லாவிட்டால் அவற்றை உண்ணக் கூடாது. கர்த்தர் இத்தகைய மிருகங்கள் உண்பதற்குத் தகுந்தவையல்ல என்கிறார். இவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள். இவற்றின் பிணத்தைத் தொடவும் கூடாது.
Thiru Viviliam
ஆனால், கடல்களும் ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் செறிந்திருக்கும் உயிரினங்களும், துடுப்பும் செதிலும் அற்றவை உங்களுக்கு அருவருப்பு.
King James Version (KJV)
And all that have not fins and scales in the seas, and in the rivers, of all that move in the waters, and of any living thing which is in the waters, they shall be an abomination unto you:
American Standard Version (ASV)
And all that have not fins and scales in the seas, and in the rivers, of all that move in the waters, and of all the living creatures that are in the waters, they are an abomination unto you,
Bible in Basic English (BBE)
All other things living and moving in the water, in the sea or in the rivers, are a disgusting thing to you;
Darby English Bible (DBY)
but all that have not fins and scales in seas and in rivers, of all that swarm in the waters, and of every living soul which is in the waters — they shall be an abomination unto you.
Webster’s Bible (WBT)
And all that have not fins nor scales in the seas, and in the rivers, of all that move in the waters, and of any living animal which is in the waters, they shall be an abomination to you:
World English Bible (WEB)
All that don’t have fins and scales in the seas, and in the rivers, of all that move in the waters, and of all the living creatures that are in the waters, they are an abomination to you,
Young’s Literal Translation (YLT)
and any one that hath not fins and scales in the seas, and in the brooks, of any teeming creature of the waters, and of any creature which liveth, which `is’ in the waters — an abomination they `are’ to you;
லேவியராகமம் Leviticus 11:10
ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
And all that have not fins and scales in the seas, and in the rivers, of all that move in the waters, and of any living thing which is in the waters, they shall be an abomination unto you:
| וְכֹל֩ | wĕkōl | veh-HOLE | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| אֵֽין | ʾên | ane | |
| ל֜וֹ | lô | loh | |
| סְנַפִּ֣יר | sĕnappîr | seh-na-PEER | |
| וְקַשְׂקֶ֗שֶׂת | wĕqaśqeśet | veh-kahs-KEH-set | |
| בַּיַּמִּים֙ | bayyammîm | ba-ya-MEEM | |
| וּבַנְּחָלִ֔ים | ûbannĕḥālîm | oo-va-neh-ha-LEEM | |
| מִכֹּל֙ | mikkōl | mee-KOLE | |
| שֶׁ֣רֶץ | šereṣ | SHEH-rets | |
| הַמַּ֔יִם | hammayim | ha-MA-yeem | |
| וּמִכֹּ֛ל | ûmikkōl | oo-mee-KOLE | |
| נֶ֥פֶשׁ | nepeš | NEH-fesh | |
| הַֽחַיָּ֖ה | haḥayyâ | ha-ha-YA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| בַּמָּ֑יִם | bammāyim | ba-MA-yeem | |
| שֶׁ֥קֶץ | šeqeṣ | SHEH-kets | |
| הֵ֖ם | hēm | hame | |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |
Cross Reference
லேவியராகமம் 7:18
சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
உபாகமம் 14:3
அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம்.
சங்கீதம் 139:21
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
நீதிமொழிகள் 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
நீதிமொழிகள் 29:27
நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அவருப்பானவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:8
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
Tags ஆனாலும் கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக
Leviticus 11:10 in Tamil Concordance Leviticus 11:10 in Tamil Interlinear Leviticus 11:10 in Tamil Image