Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 9:7 in Tamil

Home Bible Leviticus Leviticus 9 Leviticus 9:7

லேவியராகமம் 9:7
மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.

Tamil Indian Revised Version
மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தின் அருகில் வந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, மக்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு மோசே ஆரோனிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி செய்வதற்காக பலி பீடத்தின் அருகில் போய் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்து. அது உன்னையும் ஜனங்களையும் தூய்மைப்படுத்தும். ஜனங்களின் பலிப் பொருட்களை எடுத்து அவர்களைச் சுத்தப்படுத்தும் செயல்களைச் செய்” என்றான்.

Thiru Viviliam
மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய். ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்” என்றார்.⒫

Leviticus 9:6Leviticus 9Leviticus 9:8

King James Version (KJV)
And Moses said unto Aaron, Go unto the altar, and offer thy sin offering, and thy burnt offering, and make an atonement for thyself, and for the people: and offer the offering of the people, and make an atonement for them; as the LORD commanded.

American Standard Version (ASV)
And Moses said unto Aaron, Draw near unto the altar, and offer thy sin-offering, and thy burnt-offering, and make atonement for thyself, and for the people; and offer the oblation of the people, and make atonement for them; as Jehovah commanded.

Bible in Basic English (BBE)
And Moses said to Aaron, Come near to the altar and make your sin-offering and your burned offering to take away your sin and the sin of the people, and make the people’s offering to take away their sin; as the Lord has given orders.

Darby English Bible (DBY)
And Moses said unto Aaron, Go to the altar, and offer thy sin-offering, and thy burnt-offering, and make atonement for thyself, and for the people; and offer the offering of the people, and make atonement for them, as Jehovah has commanded.

Webster’s Bible (WBT)
And Moses said to Aaron, Go to the altar, and offer thy sin-offering, and thy burnt-offering, and make an atonement for thyself, and for the people: and offer the offering of the people, and make an atonement for them; as the LORD commanded.

World English Bible (WEB)
Moses said to Aaron, “Draw near to the altar, and offer your sin offering, and your burnt offering, and make atonement for yourself, and for the people; and offer the offering of the people, and make atonement for them; as Yahweh commanded.”

Young’s Literal Translation (YLT)
And Moses saith unto Aaron, `Draw near unto the altar, and make thy sin-offering, and thy burnt-offering, and make atonement for thyself, and for the people, and make the offering of the people, and make atonement for them, as Jehovah hath commanded.’

லேவியராகமம் Leviticus 9:7
மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.
And Moses said unto Aaron, Go unto the altar, and offer thy sin offering, and thy burnt offering, and make an atonement for thyself, and for the people: and offer the offering of the people, and make an atonement for them; as the LORD commanded.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
אֶֽלʾelel
אַהֲרֹ֗ןʾahărōnah-huh-RONE
קְרַ֤בqĕrabkeh-RAHV
אֶלʾelel
הַמִּזְבֵּ֙חַ֙hammizbēḥaha-meez-BAY-HA
וַֽעֲשֵׂ֞הwaʿăśēva-uh-SAY
אֶתʾetet
חַטָּֽאתְךָ֙ḥaṭṭāʾtĕkāha-ta-teh-HA
וְאֶתwĕʾetveh-ET
עֹ֣לָתֶ֔ךָʿōlātekāOH-la-TEH-ha
וְכַפֵּ֥רwĕkappērveh-ha-PARE
בַּֽעַדְךָ֖baʿadkāba-ad-HA
וּבְעַ֣דûbĕʿadoo-veh-AD
הָעָ֑םhāʿāmha-AM
וַֽעֲשֵׂ֞הwaʿăśēva-uh-SAY
אֶתʾetet
קָרְבַּ֤ןqorbankore-BAHN
הָעָם֙hāʿāmha-AM
וְכַפֵּ֣רwĕkappērveh-ha-PARE
בַּֽעֲדָ֔םbaʿădāmba-uh-DAHM
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

எபிரெயர் 5:3
அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது.

எபிரெயர் 5:1
அன்றியும், மனுஷரால் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.

லேவியராகமம் 4:3
அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

எபிரெயர் 9:7
இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.

லேவியராகமம் 4:16
அப்பொழுது அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,

லேவியராகமம் 8:34
இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.

லேவியராகமம் 9:2
ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.

1 சாமுவேல் 3:14
அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.

எபிரெயர் 7:27
அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.


Tags மோசே ஆரோனை நோக்கி நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து கர்த்தர் கட்டளையிட்டபடியே உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து ஜனங்களுடைய பலியையும் செலுத்தி அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்
Leviticus 9:7 in Tamil Concordance Leviticus 9:7 in Tamil Interlinear Leviticus 9:7 in Tamil Image